அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்Adhi seekkiraththil neengividum
இந்த லேசான உபத்திரவம்Indha laesaana upaththiravam
சோர்ந்து போகாதே – நீSorndhu pogaadhae – nee
சோர்ந்து போகாதேSorndhu pogaadhae
உள்ளான மனிதன் நாளுக்கு நாள்Ullaana manidhan naalukku naal
புதிதாக்கப்படும் இந்த வேளை இது – 2Pudhidhaakkappadum indha vaelai idhu – 2
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்Adhi seekkiraththil neengividum
இந்த லேசான உபத்திரவம்Indha laesaana upaththiravam
சோர்ந்து போகாதே – நீSorndhu pogaadhae – nee
சோர்ந்து போகாதேSorndhu pogaadhae
ஈடு இணையில்லா மகிமைEedu inaiyillaa magimai
இதனால் நமக்கு வந்திடுமே – 2Idhanaal namakku vandhidumae – 2
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்Adhi seekkiraththil neengividum
இந்த லேசான உபத்திரவம்Indha laesaana upaththiravam
சோர்ந்து போகாதே – நீSorndhu pogaadhae – nee
சோர்ந்து போகாதேSorndhu pogaadhae
காண்கின்ற உலகம் தேடவில்லைKaangindra ulagam thaedavillai
காணாத பரலோகம் நாடுகிறோம் – 2Kaanaadha paralogam naadugirom – 2
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்Adhi seekkiraththil neengividum
இந்த லேசான உபத்திரவம்Indha laesaana upaththiravam
சோர்ந்து போகாதே – நீSorndhu pogaadhae – nee
சோர்ந்து போகாதேSorndhu pogaadhae
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்Kiristhuvin poruttu nerukkappattaal
பாக்கியம் நமக்கு பாக்கியமே – 2Baakkiyam namakku baakkiyamae – 2
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்Adhi seekkiraththil neengividum
இந்த லேசான உபத்திரவம்Indha laesaana upaththiravam
சோர்ந்து போகாதே – நீSorndhu pogaadhae – nee
சோர்ந்து போகாதேSorndhu pogaadhae
மன்னவர் இயேசு வருகையிலேMannavar Yesu varugaiyilae
மகிழ்ந்து நாமும் களிகூறுவோம் – 2Magizhndhu naamum kaligooruvom – 2