Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #148 (new ed.) · #323 (old ed.)

அவர் அற்புதமானவரே

Avar arpudhamaanavarae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அவர் அற்புதமானவரே – 2Avar arpudhamaanavarae – 2

எனை மீட்டென்னைக்Enai meettennaik

காத்தென்னைத் தாங்குகிறார்Kaaththennaith thaangugiraar

அவர் அற்புதமானவரே.Avar arpudhamaanavarae.

சரணம் 2 · Verse 2

அவர் உன்னதர் என்றனரே – 2Avar unnadhar endranarae – 2

விண் சூரிய சந்திரVin sooriya sandhira

நட்சத்திரங்கள்Natchaththirangal

அவர் உன்னதர் என்றனரே.Avar unnadhar endranarae.

சரணம் 3 · Verse 3

அவர் அற்புதமானவரே – 2Avar arpudhamaanavarae – 2

அவர் சிங்கத்தின் வாயைக்Avar singaththin vaayaik

கட்டினாரேKattinaarae

அவர் அற்புதமானவரே.Avar arpudhamaanavarae.

சரணம் 4 · Verse 4

அவர் உன்னதர் என்றனரே – 2Avar unnadhar endranarae – 2

அவர் காற்றையும் கடலையும்Avar kaatraiyum kadalaiyum

அதட்டினாரேAdhattinaarae

அவர் உன்னதர் என்றனரே.Avar unnadhar endranarae.