ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்Aanandhamaaga anbaraip paaduvaen
ஆசையவரென் ஆத்துமாவிற்கேAasaiyavaren aaththumaavirkae
ஆனந்தமான ஆசிகள் அருளும்Aanandhamaana aasigal arulum
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே.Aandavar Yesu pol aarumillaiyae.
இயேசுவல்லால் இயேசுவல்லால்Iyaesuvallaal Iyaesuvallaal
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே.Inbam igaththil vaeru engumillaiyae.
தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்Thandhai thaayumun sondhamaanorgalum
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோThallidinum naan thalliduvaeno
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்Thaangiduvaenen needhiyin karaththaal
தாபரமும் நல்ல நாதனுமென்றார்Thaaparamum nalla naathanumendraar
இயேசுவல்லால் இயேசுவல்லால்Iyaesuvallaal Iyaesuvallaal
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே.Inbam igaththil vaeru engumillaiyae.
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவேKiristhu Yesu pirasannamaagavae
கிருபையும் வெளியாகினதேKirupaiyum veliyaaginadhae
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்Neekkiyae saavinai narchuvisaeshaththaal
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்Jeevan azhiyaamai veliyaakkinaar
இயேசுவல்லால் இயேசுவல்லால்Iyaesuvallaal Iyaesuvallaal
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே.Inbam igaththil vaeru engumillaiyae.
மகிமையும் நம்பிக்கை சந்தோஷமும்Magimaiyum nambikkai sandhoshamum
மகிழ்ச்சியின் கிரீடமாகவேMagizhchiyin kireedamaagavae
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலேApposthalar tham oozhiyaththaalae
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்Aadhi visuvaasaththil valarndhiduvom
இயேசுவல்லால் இயேசுவல்லால்Iyaesuvallaal Iyaesuvallaal
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே.Inbam igaththil vaeru engumillaiyae.