அக்கினி அபிஷேகம் ஈந்திடும்Akkini apishaegam eendhidum
தேவ ஆவியால் நிறைந்திடும்Deva aaviyaal niraindhidum
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்.Deva Deva ikkanamae eendhidum.
பரமன் இயேசுவை நிறைத்தீரேParaman Iyaesuvai niraiththeerae
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்Parisuththa aaviyaal niraiththidum
உந்தன் சீஷருக்களித்தீரேUndhan seesharukkaliththeerae
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்Anbin apishaegam eendhidum
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்.Deva Deva ikkanamae eendhidum.
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்Akkini apishaegam eendhidum
தேவ ஆவியால் நிறைந்திடும்Deva aaviyaal niraindhidum
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்.Deva Deva ikkanamae eendhidum.
சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேSimson kidhiyonai niraiththeerae
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்Karththarin vallamaiyaal niraiththidum
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேTheerkkan elisaavuk kaliththeerae
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்Irattippin varangalaal niraiththidum
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்.Deva Deva ikkanamae eendhidum.
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்Akkini apishaegam eendhidum
தேவ ஆவியால் நிறைந்திடும்Deva aaviyaal niraindhidum
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்.Deva Deva ikkanamae eendhidum.
வானில் இயேசு வருகையிலேVaanil Yesu varugaiyilae
நானும் மறுரூபம் ஆகவேNaanum maruroopam aagavae
எந்தன் சாயல் மாறிடவேEndhan saayal maaridavae
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்Maindhan aaviyaal niraiththidum