Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #152 (new ed.) · #327 (old ed.)

அதிசயமான ஒளிமய நாடாம்

Adhisayamaana olimaya naadaam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அதிசயமான ஒளிமய நாடாம்Adhisayamaana olimaya naadaam

நேசரின் நாடாம் – நான்Naesarin naadaam – naan

வாஞ்சிக்கும் நாடாம் – என்.Vaanjikkum naadaam – en.

சரணம் 1 · Verse 1

பாவம் இல்லாத நாடுPaavam illaadha naadu

ஒரு சாபமும் காணா நாடுOru saapamum kaanaa naadu

நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்Niththiya magizhchi oyaadha geetham

உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயாUnnadhaththil osannaa – Alleluyaa

பல்லவி · Chorus

அதிசயமான ஒளிமய நாடாம்Adhisayamaana olimaya naadaam

நேசரின் நாடாம் – நான்Naesarin naadaam – naan

வாஞ்சிக்கும் நாடாம் – என்.Vaanjikkum naadaam – en.

சரணம் 2 · Verse 2

சந்திர சூரியன் இல்லைSandhira sooriyan illai

ஆனால் இருள் ஏதும் காணவில்லைAanaal irul edhum kaanavillai

தேவ குமாரன் ஜோதியில் ஜோதிDeva Kumaaran jothiyil jothi

நித்திய வெளிச்சமாவர் – என்றும் பகல்Niththiya velichamaavar – endrum pagal

பல்லவி · Chorus

அதிசயமான ஒளிமய நாடாம்Adhisayamaana olimaya naadaam

நேசரின் நாடாம் – நான்Naesarin naadaam – naan

வாஞ்சிக்கும் நாடாம் – என்.Vaanjikkum naadaam – en.

சரணம் 3 · Verse 3

பிரச்சன்னை ஏதும் இல்லைPirachannai edhum illai

வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லைVeen kuzhappangal ondrum illai

மொழி, நிறம், ஜாதி, பற்று உடையோர்Mozhi, niram, jaadhi, patru udaiyor

எவருமே அங்கு இல்லை – அன்பே மொழிEvarumae angu illai – anbae mozhi

பல்லவி · Chorus

அதிசயமான ஒளிமய நாடாம்Adhisayamaana olimaya naadaam

நேசரின் நாடாம் – நான்Naesarin naadaam – naan

வாஞ்சிக்கும் நாடாம் – என்.Vaanjikkum naadaam – en.

சரணம் 4 · Verse 4

இயேசுவின் இரத்தத்தினால் பாவம்Iyaesuvin iraththaththinaal paavam

கழுவினால் செல்லலாமேKazhuvinaal sellalaamae

இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் – இப்Iththanai periya silaakkiyam izhappor – ip

பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்Boomiyil evarum vaendaam – indrae vaareer

பல்லவி · Chorus

அதிசயமான ஒளிமய நாடாம்Adhisayamaana olimaya naadaam

நேசரின் நாடாம் – நான்Naesarin naadaam – naan

வாஞ்சிக்கும் நாடாம் – என்.Vaanjikkum naadaam – en.