அன்பில் என்னை பரிசுத்தனாக்கAnbil ennai Parisuththanaakka
உம்மைக் கொண்டு சகலத்தையும்Ummaik kondu sagalaththaiyum
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோUruvaakkiyae neer mudharpaeraaneero
தந்தை நோக்கம் அநாதியன்றோ.Thandhai nokkam anaadhiyandro.
என் இயேசுவை நேசித்தீரோEn Iyaesuvai naesiththeero
எம்மாத்திரம் மண்ணான நான்Emmaaththiram mannaana naan
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்.Innum nandriyudan thudhippaen.
மரித்தோரில் முதல் எழுந்ததினால்Mariththoril mudhal ezhundhadhinaal
புது சிருஷ்டியின் தலையானீரேPudhu sirushtiyin thalaiyaaneerae
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவேSapaiyaam um sareeram seer porundhidavae
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரைEevaai aliththeer apposthalarai
என் இயேசுவை நேசித்தீரோEn Iyaesuvai naesiththeero
எம்மாத்திரம் மண்ணான நான்Emmaaththiram mannaana naan
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்.Innum nandriyudan thudhippaen.
முன்னறிந்தே என்னை அழைத்தீரேMunnarindhae ennai azhaiththeerae
முதற்பேராய் நீர் இருக்கMudharpaeraai neer irukka
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமேAaviyaal apishaegiththeer ennaiyumae
உம் சாயலில் நான் வளரUm saayalil naan valara
என் இயேசுவை நேசித்தீரோEn Iyaesuvai naesiththeero
எம்மாத்திரம் மண்ணான நான்Emmaaththiram mannaana naan
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்.Innum nandriyudan thudhippaen.
நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதேNandriyaal en ullam niraindhidudhae
நான் எப்படி பதில் செய்குவேன்Naan eppadi padhil seiguvaen
உம் மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிடUm Mahaa nokkam mutrumaai niraivaerida
என்னை தந்தேன் நடத்திடுமேEnnai thandhaen nadaththidumae
என் இயேசுவை நேசித்தீரோEn Iyaesuvai naesiththeero
எம்மாத்திரம் மண்ணான நான்Emmaaththiram mannaana naan
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்.Innum nandriyudan thudhippaen.