Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #154 (new ed.) · #329 (old ed.)

அனுதினமும் உம்மில்

Anudhinamum ummil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேAnudhinamum ummil naan valarndhidavae

உம் அனுக்கிரகம் தரவேண்டுமேUm anukkiragam tharavaendumae

என்னால் ஒன்றும் கூடாதையாEnnaal ondrum koodaadhaiyaa

எல்லாம் உம்மால் கூடும்.Ellaam ummaal koodum.

சரணம் 1 · Verse 1

என் ஞானம், கல்வி செல்வங்கள் எல்லாம்En gnaanam, kalvi selvangal ellaam

ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்Ondrumillai kuppai endrennugiraen

என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தைEn needhi niyaayangal azhukkaana kandhai

என்றே உணர்ந்தேன் என் இயேசுவேEndrae unarndhaen en Iyaesuvae

பல்லவி · Chorus

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேAnudhinamum ummil naan valarndhidavae

உம் அனுக்கிரகம் தரவேண்டுமேUm anukkiragam tharavaendumae

என்னால் ஒன்றும் கூடாதையாEnnaal ondrum koodaadhaiyaa

எல்லாம் உம்மால் கூடும்.Ellaam ummaal koodum.

சரணம் 2 · Verse 2

அழைத்தவரே உன்னில் பிழைத்திடவேAzhaiththavarae unnil pizhaiththidavae

அவனியில் உமக்காய் உழைத்திடவேAvaniyil umakkaai uzhaiththidavae

அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றுArppanikkindraen ennai indru

ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவேEtrukkollum en Iyaesuvae