Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #155 (new ed.) · #330 (old ed.)

ஆனந்த கீதங்கள்

Aanandha geethangal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிAanandha geethangal ennaalum paadi

ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்Aandavar Iyaesuvai vaazhththiduvom

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயாAlleluyaa jeyam Alleluyaa

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயா.Alleluyaa jeyam Alleluyaa.

சரணம் 1 · Verse 1

புதுமை பாலன் திரு மனுவேலன்Pudhumai paalan thiru manuvaelan

வறுமை கோலம் எடுத்தவதரித்தார்Varumai kolam eduththavadhariththaar

முன்னுரைப்படியே முன்னணை மீதேMunnuraippadiyae munnanai meedhae

மன்னுயிர் மீட்கவே பிறந்தாரேMannuyir meetkavae pirandhaarae

பல்லவி · Chorus

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிAanandha geethangal ennaalum paadi

ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்Aandavar Iyaesuvai vaazhththiduvom

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயாAlleluyaa jeyam Alleluyaa

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயா.Alleluyaa jeyam Alleluyaa.

சரணம் 2 · Verse 2

மகிமை தேவன் மகத்துவ ராஜன்Magimai Devan magaththuva raajan

அடிமை ரூபம் தரித்திகலோகம்Adimai roopam thariththigalogam

தூதரும் பாட மேய்ப்பரும் போற்றThoodharum paada Maeipparum potra

துதிக்குப் பாத்திரன் பிறந்தாரேThudhikkup paaththiran pirandhaarae

பல்லவி · Chorus

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிAanandha geethangal ennaalum paadi

ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்Aandavar Iyaesuvai vaazhththiduvom

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயாAlleluyaa jeyam Alleluyaa

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயா.Alleluyaa jeyam Alleluyaa.

சரணம் 3 · Verse 3

மனதின் பாரம் யாவையும் நீக்கிManadhin paaram yaavaiyum neekki

மரண பயமும் புறம்பேத் தள்ளிMarana bayamum purambaeth thalli

மா சமாதானம் மா தேவ அன்பும்Maa samaadhaanam maa Deva anbum

மாறா விஸ்வாசமும் அளித்தாரேMaaraa viswaasamum aliththaarae

பல்லவி · Chorus

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிAanandha geethangal ennaalum paadi

ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்Aandavar Iyaesuvai vaazhththiduvom

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயாAlleluyaa jeyam Alleluyaa

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயா.Alleluyaa jeyam Alleluyaa.

சரணம் 4 · Verse 4

அருமை இயேசு வின் திரு நாமம்Arumai Yesu vin thiru naamam

இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்Inimai thangum innalgal neekkum

கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்Kodumai paeyin pelan odukkum

வலிமை வாய்ந்திடும் நாமமிதேValimai vaaindhidum naamamidhae

பல்லவி · Chorus

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிAanandha geethangal ennaalum paadi

ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்Aandavar Iyaesuvai vaazhththiduvom

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயாAlleluyaa jeyam Alleluyaa

அல்லேலுயா ஜெயம் அல்லேலுயா.Alleluyaa jeyam Alleluyaa.

சரணம் 5 · Verse 5

கருணை பொங்க திருவருள் தங்கKarunai ponga thiruvarul thanga

கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமேKirupai pozhiya aarpparippomae

எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்Emmullam Yesu pirandha baakkiyam

எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோமே.Enniyae paadik kondaadiduvomae.