Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #36 (old ed.)

தாமதம் இன்றி ஏசுவை

Thaamadham indri Esuvaich

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தாமதம் இன்றி ஏசுவைச் சேர்,Thaamadham indri Esuvaich saer,

வேதத்தில் காட்டும் வழியே நேர்,Vaedhaththil kaattum vazhiyae naer,

நம்மிடம் வந்தா ரென்பதைத் தேர்,Nammidam vandhaa renbadhaith thaer,

வா வென்னுஞ் சொல்லைக் கேள்.Vaa vennunj sollaik kael.

பல்லவி · Chorus

சேர்வோம், பார்பபோம் களிப்புடனே,Saervom, paarbapom kalippudanae,

சுத்தஞ்செய்த நெஞ்சருடனே,Suththanjeidha nenjarudanae,

என்றென்றைக்கும் ஏசுவுடனே,Endrendraikkum Esuvudanae,

வாழ்வோம், சீர் அடைவோம்.Vaazhvom, seer adaivom.

சரணம் 2 · Verse 2

வா என்கிறார், வேண்டாம் என்னாதேVaa engiraar, vaendaam ennaadhae

பேரின்பானந்தம் இகழாதே,Paerinbaanandham igazhaadhae,

ஏசுவோடமர், ஆத்துமாவே,Esuvodamar, aaththumaavae,

போக்குச் சொல்லாதிரும்.Pokkuch sollaadhirum.

பல்லவி · Chorus

சேர்வோம், பார்பபோம் களிப்புடனே,Saervom, paarbapom kalippudanae,

சுத்தஞ்செய்த நெஞ்சருடனே,Suththanjeidha nenjarudanae,

என்றென்றைக்கும் ஏசுவுடனே,Endrendraikkum Esuvudanae,

வாழ்வோம், சீர் அடைவோம்.Vaazhvom, seer adaivom.

சரணம் 3 · Verse 3

இவ்விடம் வந்த ஏசுவைப் பார்,Ivvidam vandha Esuvaip paar,

மீட்பின் காரணர் மார்பிலே சார்,Meetpin kaaranar maarbilae saar,

தயவாய் உன்னை வா வென்கிறார்,Dhayavaai unnai vaa vengiraar,

தடை செய்யாதிரு.Thadai seiyaadhiru.