ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்Aanandhamaai inbak kaanaan egiduvaen
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்Thooya Pithaavin mugam dharisippaen
நாளுக்கு நாள் அற்புதமாய்Naalukku naal arpudhamaai
என்னைத் தாங்கிடும்Ennaith thaangidum
நாதன் இயேசு என்னோடிருப்பார்.Naathan Yesu ennodiruppaar.
சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்துSaetrinindrennaith thookkiyeduththu
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரேMaatri ullam pudhidhaakkinaarae
கல்லான என் உள்ளம்Kallaana en ullam
உருக்கின கல்வாரியைக்Urukkina kalvaariyaik
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்.Kandu nandriyudan paadiduvaen.
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்Aanandhamaai inbak kaanaan egiduvaen
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்Thooya Pithaavin mugam dharisippaen
நாளுக்கு நாள் அற்புதமாய்Naalukku naal arpudhamaai
என்னைத் தாங்கிடும்Ennaith thaangidum
நாதன் இயேசு என்னோடிருப்பார்.Naathan Yesu ennodiruppaar.
வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்,Vaalipa naalil Iyaesuvaik kandaen,
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்Vaanjaiyudan ennaith thaedi vandhaar
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்Edharkumae udhavaa ennaiyum kandeduththaar
இயேசுவின் அன்பைIyaesuvin anbai
நான் என் சொல்லுவேன்.Naan en solluvaen.
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்Aanandhamaai inbak kaanaan egiduvaen
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்Thooya Pithaavin mugam dharisippaen
நாளுக்கு நாள் அற்புதமாய்Naalukku naal arpudhamaai
என்னைத் தாங்கிடும்Ennaith thaangidum
நாதன் இயேசு என்னோடிருப்பார்.Naathan Yesu ennodiruppaar.
கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்Karththarin siththam seidhida niththam
தத்தம் செய்தேன் என்னை அர்ப்பணித்தேன்Thaththam seidhaen ennai arppaniththaen
இயேசு அல்லால் ஆசைYesu allaal aasai
இப்பூவினில் வேறே இல்லைIppoovinil vaerae illai
என்றும் எனக்கவர் ஆதரவே.Endrum enakkavar aadharavae.
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்Aanandhamaai inbak kaanaan egiduvaen
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்Thooya Pithaavin mugam dharisippaen
நாளுக்கு நாள் அற்புதமாய்Naalukku naal arpudhamaai
என்னைத் தாங்கிடும்Ennaith thaangidum
நாதன் இயேசு என்னோடிருப்பார்.Naathan Yesu ennodiruppaar.
தேற்றிடுதே உம் வாக்குகள் என்னைThaetridudhae um vaakkugal ennai
ஆற்றிடுதே உந்தன் சமூகமேAatridudhae undhan samoogamae
பெலத்தின் மேல் பெலனடைந்துPelaththin mael pelanadaindhu
நான் சேருவேன்Naan saeruvaen
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்.Paerinba seeyonil vaazhndhiduvaen.