இயேசு அழைக்கிறார் (2)Yesu azhaikkiraar (2)
ஆவலாய் உன்னைத்Aavalaai unnaith
தம் கரங்கள் நீட்டியேTham karangal neettiyae
இயேசு அழைகிறார்.Yesu azhaigiraar.
எத்துன்ப நேரத்திலும்Eththunba naeraththilum
ஆறுதல் உனக்களிப்பார்Aarudhal unakkalippaar
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்Endrunarndhu neeyum Iyaesuvai nokkinaal
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்.Ellaiyillaa inbam petriduvaai.
இயேசு அழைக்கிறார் (2)Yesu azhaikkiraar (2)
ஆவலாய் உன்னைத்Aavalaai unnaith
தம் கரங்கள் நீட்டியேTham karangal neettiyae
இயேசு அழைகிறார்.Yesu azhaigiraar.
கண்ணீரெல்லாம் துடைப்பார்Kanneerellaam thudaippaar
கண்மணிபோல் காப்பார்Kanmanipol kaappaar
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்Kaarmaegam pondra kashtangal vandhaalum
கருத்துடன் உன்னைக் காத்திடவே.Karuththudan unnaik kaaththidavae.
இயேசு அழைக்கிறார் (2)Yesu azhaikkiraar (2)
ஆவலாய் உன்னைத்Aavalaai unnaith
தம் கரங்கள் நீட்டியேTham karangal neettiyae
இயேசு அழைகிறார்.Yesu azhaigiraar.
சோர்வடையும் நேரத்தில்Sorvadaiyum naeraththil
பெலன் உனக்களிப்பார்Pelan unakkalippaar
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்Avar un velicham iratchippumaanadhaal
தாமதமின்றி நீ வந்திடுவாய்.Thaamadhamindri nee vandhiduvaai.
இயேசு அழைக்கிறார் (2)Yesu azhaikkiraar (2)
ஆவலாய் உன்னைத்Aavalaai unnaith
தம் கரங்கள் நீட்டியேTham karangal neettiyae
இயேசு அழைகிறார்.Yesu azhaigiraar.
சகல வியாதியையும்Sagala viyaadhiyaiyum
குணமாக்க வல்லவராம்Kunamaakka vallavaraam
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியேYaaraayirundhaalum paedhangal indriyae
கிருபையாய் அன்பை அளித்திடவே.Kirupaiyaai anbai aliththidavae.
இயேசு அழைக்கிறார் (2)Yesu azhaikkiraar (2)
ஆவலாய் உன்னைத்Aavalaai unnaith
தம் கரங்கள் நீட்டியேTham karangal neettiyae
இயேசு அழைகிறார்.Yesu azhaigiraar.