இருள் சூழும் காலம் இனி வருதேIrul soozhum kaalam ini varudhae
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்Arul ulla naatkal bayanbaduththum
திறவுண்ட வாசல் அடைபடு முன்Thiravunda vaasal adaipadu mun
நொறுங்குண்ட மனதாய் முன்Norungunda manadhaai mun
செல்வோர் யார்?Selvor yaar?
திறவுண்ட வாசல் அடைபடு முன்Thiravunda vaasal adaipadu mun
நொறுங்குண்ட மனதாய்Norungunda manadhaai
முன் செல்வோர் யார்?Mun selvor yaar?
நாட்கள் கொடியதாய் மாறிடுதேNaatkal kodiyadhaai maaridudhae
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்.Kaalaththai aadhaayam seidhiduvom.
விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டுVisuvaasigal enum koottam undu
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டுAnbu ondrae avar naduvil undu
ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டுOru manam otrumai angu undu
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்.Endru sollum naatkal indru vaendum.
திறவுண்ட வாசல் அடைபடு முன்Thiravunda vaasal adaipadu mun
நொறுங்குண்ட மனதாய்Norungunda manadhaai
முன் செல்வோர் யார்?Mun selvor yaar?
நாட்கள் கொடியதாய் மாறிடுதேNaatkal kodiyadhaai maaridudhae
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்.Kaalaththai aadhaayam seidhiduvom.
இனி வரும் நாட்களில் நமதுIni varum naatkalil namadhu
கடன் வெகு அதிகம் விசுவாசிகளேKadan vegu adhigam visuvaasigalae
நம்மிடை உள்ள ஐக்கியமேNammidai ulla aikkiyamae
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே.Vetriyum tholviyum aakkidumae.
திறவுண்ட வாசல் அடைபடு முன்Thiravunda vaasal adaipadu mun
நொறுங்குண்ட மனதாய்Norungunda manadhaai
முன் செல்வோர் யார்?Mun selvor yaar?
நாட்கள் கொடியதாய் மாறிடுதேNaatkal kodiyadhaai maaridudhae
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்.Kaalaththai aadhaayam seidhiduvom.
இயேசுவே எங்கள் உள்ளங்களைIyaesuvae engal ullangalai
அன்பென்னும் ஆவியால் நிறைத்திடுமேAnbennum aaviyaal niraiththidumae
இந்தியாவின் எல்லாத் தெருக்களிலும்Indhiyaavin ellaath therukkalilum
இயேசுவின் நாமம் விரைந்திடுமே.Iyaesuvin naamam viraindhidumae.