உம்மைப் போல் யாருண்டுUmmaip pol yaarundu
எந்தன் இயேசு நாதாEndhan Yesu Naathaa
இந்தப் பார்தலத்தில்Indhap paardhalaththil

பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்Paavappidiyinil sikki naan uzhandraen
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்Deva tham anbinaal manniththeer
உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்Ulagam maamisam pisaasuk kadiyil
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்Adimai yaagavae paavi naan jeeviththaen
நிம்மதி இழந்தேன் தூய்மையே மறந்தேன்Nimmadhi izhandhaen thooimaiyae marandhaen
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்Manam pol nadandhaen emaatram adaindhaen
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதாEnnaiyaa thaedineer aiyaa Yesu Naathaa
உம்மை மறந்த ஓர் துரோகி நான்Ummai marandha or thurogi naan
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதாEnnaiyaa thaedineer aiyaa Yesu Naathaa
அடிமை உமக்கே இனி நான்Adimai umakkae ini naan
உம்மைப் போல் யாருண்டுUmmaip pol yaarundu
எந்தன் இயேசு நாதாEndhan Yesu Naathaa
இந்தப் பார்தலத்தில்Indhap paardhalaththil
உம்மைப் போல் யாருண்டுUmmaip pol yaarundu
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்Paavappidiyinil sikki naan uzhandraen
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்Deva tham anbinaal manniththeer
இன்றைக்கு நான் செய்யும்Indraikku naan seiyum
இந்தத் தீர்மானத்தைIndhath theermaanaththai
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்Endraikkum kaaththida aaviyaal nirappum
நொறுக்கும், உருக்கும், உடையும் வனையும்Norukkum, urukkum, udaiyum vanaiyum
உமக்கே உகந்த தூய சரீரமாய்Umakkae ugandha thooya sareeramaai
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்Aim porigalaiyum umakkul adakkum
இயேசுவே ஆவியால் நிரப்பும்Iyaesuvae aaviyaal nirappum
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழVetri vaazhkkaiyulla maganaai thigazha
அக்கினி என் உள்ளம் இறங்கும்Akkini en ullam irangum
உம்மைப் போல் யாருண்டுUmmaip pol yaarundu
எந்தன் இயேசு நாதாEndhan Yesu Naathaa
இந்தப் பார்தலத்தில்Indhap paardhalaththil
உம்மைப் போல் யாருண்டுUmmaip pol yaarundu
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்Paavappidiyinil sikki naan uzhandraen
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்Deva tham anbinaal manniththeer
வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்Veettilum oorilum sellumidamengum
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்Sodhanai vandhidil Karththaa neer kaaththidum
மேசியா வருகை வரையில் பலரைMaesiyaa varugai varaiyil palarai
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்Siluvaik karugil azhaikka evidum
முழங்காலில் நிற்க வேதத்தை அறியMuzhangaalil nirka vaedhaththai ariya
தினந்தோறும் தேவா உணர்த்தும்Thinandhorum Deva unarththum
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்Umakkum enakkum idaiyil edhuvum
என்றுமே வராமல் காத்திடும்Endrumae varaamal kaaththidum