Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #201 (new ed.) · #336 (old ed.)

எங்கும் புகழ்

Engum pugazh

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேEngum pugazh Yesu raajanukkae

எழில் மாட்சிமை வளர் வாலிபரேEzhil maatchimai valar vaaliparae

உங்களையல்லவோ உண்மைUngalaiyallavo unmai

வேதங் காக்கும்Vaedhan kaakkum

உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.Uyar veerarenap bakthar odhugiraar.

சரணம் 1 · Verse 1

ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்Aayirath thoruvar aaveerallo neerum

அதை அறிந்து துதி செய்குவீர்Adhai arindhu thudhi seiguveer

தாயினும் மடங்கு சதம் அன்புடையThaayinum madangu sadham anbudaiya

சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்Saami Iyaesuvukkidhayam thandhiduveer

பல்லவி · Chorus

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேEngum pugazh Yesu raajanukkae

எழில் மாட்சிமை வளர் வாலிபரேEzhil maatchimai valar vaaliparae

உங்களையல்லவோ உண்மைUngalaiyallavo unmai

வேதங் காக்கும்Vaedhan kaakkum

உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.Uyar veerarenap bakthar odhugiraar.

சரணம் 2 · Verse 2

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்Kalvi katravargal kalvi kallaadhorkkuk

கடன்பட்டவர் கண் திறக்கவேKadanbattavar kan thirakkavae

பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்Palvazhi alaiyum paadhai thappinoraip

பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்Parindhu thiruppa nidham paarththiduveer

பல்லவி · Chorus

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேEngum pugazh Yesu raajanukkae

எழில் மாட்சிமை வளர் வாலிபரேEzhil maatchimai valar vaaliparae

உங்களையல்லவோ உண்மைUngalaiyallavo unmai

வேதங் காக்கும்Vaedhan kaakkum

உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.Uyar veerarenap bakthar odhugiraar.

சரணம் 3 · Verse 3

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்Thaazhmai sarkunamum dhayai kaarunyamum

தழைப்பதல்லோ தகுந்த கல்விThazhaippadhallo thagundha kalvi

பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கை யாவும்Paazhun thurkkunamum paavach seigai yaavum

பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?Parandhodap paarppadhungal paaramandro?

பல்லவி · Chorus

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேEngum pugazh Yesu raajanukkae

எழில் மாட்சிமை வளர் வாலிபரேEzhil maatchimai valar vaaliparae

உங்களையல்லவோ உண்மைUngalaiyallavo unmai

வேதங் காக்கும்Vaedhan kaakkum

உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.Uyar veerarenap bakthar odhugiraar.

சரணம் 4 · Verse 4

சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்லSuththa suvisaesham thuridhamaaich sella

தூதர் நீங்களே தூயன் வீரரேThoodhar neengalae thooyan veerarae

கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்Karththarin paadhaththil kaalai maalai thangik

கருணை நிறை வசனம் கற்றிடுவீர்Karunai nirai vasanam katriduveer