Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #202 (new ed.)

சேனைகளின் கர்த்தர்

Saenaigalin Karththar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சேனைகளின் கர்த்தர் நல்லவரேSaenaigalin Karththar nallavarae

சேதமின்றி நம்மை காப்பவரேSaedhamindri nammai kaappavarae

சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்Sorndhidum naerangal thaetridum vaakkugal

சோதனை வென்றிட தந்தருள்வார்Sodhanai vendrida thandharulvaar

எக்காலத்தும் நம்பிடுவோம்Ekkaalaththum nambiduvom

திக்கற்ற மக்களின் மறைவிடம்Thikkatra makkalin maraividam

பக்கபலம் பாதுகாப்பும்Pakkapalam paadhugaappum

இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்Ikkattil Esuvae adaikkalam

சரணம் 1 · Verse 1

வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்Vellangal purandu modhinaalum

உள்ளத்தின் உறுதி அசையாதேUllaththin urudhi asaiyaadhae

ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்Ezhu madangu neruppu naduvilum

ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்Esu nammodangu nadakkindraar

பல்லவி · Chorus

சேனைகளின் கர்த்தர் நல்லவரேSaenaigalin Karththar nallavarae

சேதமின்றி நம்மை காப்பவரேSaedhamindri nammai kaappavarae

சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்Sorndhidum naerangal thaetridum vaakkugal

சோதனை வென்றிட தந்தருள்வார்Sodhanai vendrida thandharulvaar

எக்காலத்தும் நம்பிடுவோம்Ekkaalaththum nambiduvom

திக்கற்ற மக்களின் மறைவிடம்Thikkatra makkalin maraividam

பக்கபலம் பாதுகாப்பும்Pakkapalam paadhugaappum

இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்Ikkattil Esuvae adaikkalam

சரணம் 2 · Verse 2

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்Aazhaththinindru naam kooppiduvom

ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்Aaththiramaai vandhu thappuvippaar

கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்Kappalin pinnani niththirai seidhidum

கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?Karththar nammodundu kavalai en?

பல்லவி · Chorus

சேனைகளின் கர்த்தர் நல்லவரேSaenaigalin Karththar nallavarae

சேதமின்றி நம்மை காப்பவரேSaedhamindri nammai kaappavarae

சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்Sorndhidum naerangal thaetridum vaakkugal

சோதனை வென்றிட தந்தருள்வார்Sodhanai vendrida thandharulvaar

எக்காலத்தும் நம்பிடுவோம்Ekkaalaththum nambiduvom

திக்கற்ற மக்களின் மறைவிடம்Thikkatra makkalin maraividam

பக்கபலம் பாதுகாப்பும்Pakkapalam paadhugaappum

இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்Ikkattil Esuvae adaikkalam

சரணம் 3 · Verse 3

காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்Kaaththirundhu pelan petriduvom

கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்Karththarin arpudham kandiduvom

ஜீவனானாலும் மரணமானாலும் நம்Jeevanaanaalum maranamaanaalum nam

தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்Devanin anbil nilaiththiruppom