இயேசுவின் நாமமே திருநாமம் – முழுIyaesuvin naamamae thirunaamam – muzhu
இருதயத்தால் தொழுவோம் நாமும்Irudhayaththaal thozhuvom naamum
காசினியில் அதனுக் கிணையில்லையேKaasiniyil adhanuk kinaiyillaiyae
விசுவாசித்த வர்களுக்குக் குறையில்லையேVisuvaasiththa vargalukkuk kuraiyillaiyae
இயேசுவின் நாமமே திருநாமம் – முழுIyaesuvin naamamae thirunaamam – muzhu
இருதயத்தால் தொழுவோம் நாமும்Irudhayaththaal thozhuvom naamum
இத்தரையில் மெத்த அதிசய நாமம் – அதைIththaraiyil meththa adhisaya naamam – adhai
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம்Niththamun thozhupavarkku jeyanaamam
இயேசுவின் நாமமே திருநாமம் – முழுIyaesuvin naamamae thirunaamam – muzhu
இருதயத்தால் தொழுவோம் நாமும்Irudhayaththaal thozhuvom naamum
உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இதுUththama magimaip pirasiththa naamam – idhu
சத்திய விதேய மனமொத்த நாமம்Saththiya vidhaeya manamoththa naamam
இயேசுவின் நாமமே திருநாமம் – முழுIyaesuvin naamamae thirunaamam – muzhu
இருதயத்தால் தொழுவோம் நாமும்Irudhayaththaal thozhuvom naamum
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்Vinnavarum pannudan kondaadum
நாமம் – கடி கண்டதிர்ந்து பயந்தோடும்Naamam – kadi kandadhirndhu bayandhodum
தேவ நாமம்Deva naamam
இயேசுவின் நாமமே திருநாமம் – முழுIyaesuvin naamamae thirunaamam – muzhu
இருதயத்தால் தொழுவோம் நாமும்Irudhayaththaal thozhuvom naamum
பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்Patchamudan ratchaiseyu mupagaari – perum
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரிPaavappinigal neekkum parigaari