Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #19 (new ed.) · #35 (old ed.)

இரட்டிப்பான நன்மைகள்

Irattippaana nanmaigal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இரட்டிப்பான நன்மைகள் தந்திடIrattippaana nanmaigal thandhida

இயேசு வாக்களித்தாரேYesu vaakkaliththaarae

முன்மாரி மேல் பின் மாரி மழையேMunmaari mael pin maari mazhaiyae

உன்னதத்தினின்று வந்திறங்குதேUnnadhaththinindru vandhirangudhae

சரணம் 1 · Verse 1

பெலத்தின் மேலே மா பெலனேPelaththin maelae maa pelanae

புது பெலன் நாம் பெற்றிடPudhu pelan naam petrida

சால்வைதனை எலிசா அடைந்தாற்போல்Saalvaidhanai elisaa adaindhaarpol

சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்Sorvindri pelan endrum naaduvom

பல்லவி · Chorus

இரட்டிப்பான நன்மைகள் தந்திடIrattippaana nanmaigal thandhida

இயேசு வாக்களித்தாரேYesu vaakkaliththaarae

முன்மாரி மேல் பின் மாரி மழையேMunmaari mael pin maari mazhaiyae

உன்னதத்தினின்று வந்திறங்குதேUnnadhaththinindru vandhirangudhae

சரணம் 2 · Verse 2

நம்பிக்கையின் மேல் நம்பிக்கைNambikkaiyin mael nambikkai

நல் விசுவாசம் பெற்றிடNal visuvaasam petrida

ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்தAadhi apposthalar kaalam nadandha

அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்.Arpudhangal naam endrum kaanuvom.

பல்லவி · Chorus

இரட்டிப்பான நன்மைகள் தந்திடIrattippaana nanmaigal thandhida

இயேசு வாக்களித்தாரேYesu vaakkaliththaarae

முன்மாரி மேல் பின் மாரி மழையேMunmaari mael pin maari mazhaiyae

உன்னதத்தினின்று வந்திறங்குதேUnnadhaththinindru vandhirangudhae

சரணம் 3 · Verse 3

பரிசுத்தம் மேல் பரிசுத்தம்Parisuththam mael Parisuththam

பங்கமில்லாமல் பெற்றிடPangamillaamal petrida

நீதியின் சூரியன் ஏசுவுடனேNeedhiyin sooriyan Esuvudanae

நீதி அணிந்து என்றும் ஆளுவோம்.Needhi anindhu endrum aaluvom.

பல்லவி · Chorus

இரட்டிப்பான நன்மைகள் தந்திடIrattippaana nanmaigal thandhida

இயேசு வாக்களித்தாரேYesu vaakkaliththaarae

முன்மாரி மேல் பின் மாரி மழையேMunmaari mael pin maari mazhaiyae

உன்னதத்தினின்று வந்திறங்குதேUnnadhaththinindru vandhirangudhae

சரணம் 4 · Verse 4

மகிமையின் மேல் மாமகிமைMagimaiyin mael maamagimai

மறுரூபம் நாம் பெற்றிடMaruroopam naam petrida

கண்ணிமை நேரத்திலே பறந்தேகிKannimai naeraththilae parandhaegi

கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்.Karththarudan naam endrum vaazhuvom.