Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #20 (new ed.) · #38 (old ed.)

வானங்களே வாருங்களேன்

Vaanangalae vaarungalaen

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வானங்களே வாருங்களேன் – 2Vaanangalae vaarungalaen – 2

வல்லவர் ஏசு வருகிறார் என்றுVallavar Esu varugiraar endru

வாழ்த்திப் பாடுங்களேன்.Vaazhththip paadungalaen.

சரணம் 1 · Verse 1

ஏசுவின் வருகே பகிரங்கம் – 2Esuvin varugae pagirangam – 2

என்பதை நீயும் அறிவாய் – 2Enbadhai neeyum arivaai – 2

பல்லவி · Chorus

வானங்களே வாருங்களேன் – 2Vaanangalae vaarungalaen – 2

வல்லவர் ஏசு வருகிறார் என்றுVallavar Esu varugiraar endru

வாழ்த்திப் பாடுங்களேன்.Vaazhththip paadungalaen.

சரணம் 2 · Verse 2

நேரங்களும் நெருங்கிடுதே – 2Naerangalum nerungidudhae – 2

நேசரின் வருகை துரிதம் – 2Naesarin varugai thuridham – 2

பல்லவி · Chorus

வானங்களே வாருங்களேன் – 2Vaanangalae vaarungalaen – 2

வல்லவர் ஏசு வருகிறார் என்றுVallavar Esu varugiraar endru

வாழ்த்திப் பாடுங்களேன்.Vaazhththip paadungalaen.

சரணம் 3 · Verse 3

மனந்திரும்ப தாமதமேன் – 2Manandhirumba thaamadhamaen – 2

மன்னவன் ஏசு மன்னிப்பார் – 2Mannavan Esu mannippaar – 2

பல்லவி · Chorus

வானங்களே வாருங்களேன் – 2Vaanangalae vaarungalaen – 2

வல்லவர் ஏசு வருகிறார் என்றுVallavar Esu varugiraar endru

வாழ்த்திப் பாடுங்களேன்.Vaazhththip paadungalaen.

சரணம் 4 · Verse 4

அவர் வருகை தாமதமேன் – 2Avar varugai thaamadhamaen – 2

தம் ஜனம் மனமும் திருந்த – 2Tham janam manamum thirundha – 2