Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #37 (old ed.)

அன்பர் பாதம் போதுமே

Anbar paadham podhumae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அன்பர் பாதம் போதுமேAnbar paadham podhumae

அண்ணல் ஏசு நாமம் போதுமேAnnal Esu naamam podhumae

இன்னல் நீக்கி என்னைத் தேற்றும்,Innal neekki ennaith thaetrum,

அன்பர் பாதம் போதுமே.Anbar paadham podhumae.

பல்லவி · Chorus

ஆ.. ஆல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Aallaelooyaa Aa.. Alleluyaa

ஆ.. ஆல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Aallaelooyaa Aa.. Alleluyaa

சரணம் 2 · Verse 2

துன்பம் துக்கம் நேரிடினும்,Thunbam thukkam naeridinum,

என் தந்தை தாயும் தள்ளிடினும்,En thandhai thaayum thallidinum,

என்னைப் பாதுகாத்து மீட்கும்Ennaip paadhugaaththu meetkum

அன்பர் பாதம் போதுமே.Anbar paadham podhumae.

பல்லவி · Chorus

ஆ.. ஆல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Aallaelooyaa Aa.. Alleluyaa

ஆ.. ஆல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Aallaelooyaa Aa.. Alleluyaa

சரணம் 3 · Verse 3

நண்பர் பலரும் தள்ளிடினும்,Nanbar palarum thallidinum,

உயிர் உறவினரும் வெறுத்தாலும்,Uyir uravinarum veruththaalum,

ஏசுராஜா என்னைக் காத்து,Esuraajaa ennaik kaaththu,

மெய்ச்சமாதானம் தந்திட்டார்.Meichamaadhaanam thandhittaar.

பல்லவி · Chorus

ஆ.. ஆல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Aallaelooyaa Aa.. Alleluyaa

ஆ.. ஆல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Aallaelooyaa Aa.. Alleluyaa