Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #39 (old ed.)

பாவத்தின் பலன்

Paavaththin palan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவத்தின் பலன் மரணம்,Paavaththin palan maranam,

ஒ பாலி, நடுங்கிடாயோ?O paali, nadungidaayo?

கண் காண்பதெல்லாம் அழியும்,Kan kaanbadhellaam azhiyum,

காணாத தல்லோ நித்தியம்.Kaanaadha thallo niththiyam.

பல்லவி · Chorus

ஏசு ராஜா வருவார், இன்னும்Esu raajaa varuvaar, innum

கொஞ்சம் காலந்தான்,Konjam kaalandhaan,

மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.

சரணம் 2 · Verse 2

உலக இன்பம் நம்பாதே,Ulaga inbam nambaadhae,

துர் இச்சை யாவும் ஒழியும்,Thur ichai yaavum ozhiyum,

உன் ஜீவன் போகும் நாளிலே,Un jeevan pogum naalilae,

ஓர் காசும் கூட வராதே.Or kaasum kooda varaadhae.

பல்லவி · Chorus

ஏசு ராஜா வருவார், இன்னும்Esu raajaa varuvaar, innum

கொஞ்சம் காலந்தான்,Konjam kaalandhaan,

மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.

சரணம் 3 · Verse 3

உன் காலமெல்லாம் போகுதே,Un kaalamellaam pogudhae,

உலக மாய்கையிலே,Ulaga maaigaiyilae,

ஓ! தேவ கோபம் வருமுன்O! Deva kopam varumun

உன் மீட்பரண்டை வாராயோ?Un Meetparandai vaaraayo?

பல்லவி · Chorus

ஏசு ராஜா வருவார், இன்னும்Esu raajaa varuvaar, innum

கொஞ்சம் காலந்தான்,Konjam kaalandhaan,

மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.

சரணம் 4 · Verse 4

தேவன்பின் வெள்ளம் ஓடுதே,Devanbin vellam odudhae,

கல்வாரி மலைதனிலே,Kalvaari malaidhanilae,

உன் பாவம் யாவும் நீங்கிப் போம்,Un paavam yaavum neengip pom,

அதில் ஸ்நானம் செய்வதாலே.Adhil snaanam seivadhaalae.

பல்லவி · Chorus

ஏசு ராஜா வருவார், இன்னும்Esu raajaa varuvaar, innum

கொஞ்சம் காலந்தான்,Konjam kaalandhaan,

மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.

சரணம் 5 · Verse 5

மா பாவியான என்னையும்Maa paaviyaana ennaiyum

என் நேசர் ஏற்றுக் கொண்டாரே,En Naesar etruk kondaarae,

ஓ! பாவி நீயும் ஓடி வா,O! Paavi neeyum odi vaa,

தேவாசீர்வாதம் பெறுவாய்.Devaseervaadham peruvaai.

பல்லவி · Chorus

ஏசு ராஜா வருவார், இன்னும்Esu raajaa varuvaar, innum

கொஞ்சம் காலந்தான்,Konjam kaalandhaan,

மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.