விசுவாச நாட்டை நோக்கிVisuvaasa naattai nokki
வேகம் ஓடுவோம்Vaegam oduvom
வேகம் ஓடுவோம் நாம்Vaegam oduvom naam
வேகம் ஓடுவோம்.Vaegam oduvom.
நமக்கு இங்கு நிலையானNamakku ingu nilaiyaana
நகரம் இல்லையேNagaram illaiyae
நமது வீடு நித்ய வீடு பாக்கிய வீடதுNamadhu veedu nithya veedu baakkiya veedadhu
சுந்தர வீடு நல் துதிகளின் வீடுSundhara veedu nal thudhigalin veedu
வான லோகத்திலேVaana logaththilae
விசுவாச நாட்டை நோக்கிVisuvaasa naattai nokki
வேகம் ஓடுவோம்Vaegam oduvom
வேகம் ஓடுவோம் நாம்Vaegam oduvom naam
வேகம் ஓடுவோம்.Vaegam oduvom.
வியாதி உண்டு கஷ்டம் உண்டுViyaadhi undu kashtam undu
இந்த வோகத்தில்Indha vogaththil
மரணம் உண்டு துக்கம் உண்டுMaranam undu thukkam undu
இந்தப் பாரினில்Indhap paarinil
கண்ணீரில்லா நாடு கவலையில்லா வீடுKanneerillaa naadu kavalaiyillaa veedu
வான லோகத்திலே.Vaana logaththilae.
விசுவாச நாட்டை நோக்கிVisuvaasa naattai nokki
வேகம் ஓடுவோம்Vaegam oduvom
வேகம் ஓடுவோம் நாம்Vaegam oduvom naam
வேகம் ஓடுவோம்.Vaegam oduvom.
எமது அன்பர் வந்திடுவார் தூதரோடுEmadhu anbar vandhiduvaar thoodharodu
சிறப்புடனே சூரியனாக பிரகாசிப்பார்.Sirappudanae sooriyanaaga piragaasippaar.
பாக்யமான நாடு – பாவமில்லா நாடுPaakyamaana naadu – paavamillaa naadu
வான லோகத்திலே.Vaana logaththilae.
விசுவாச நாட்டை நோக்கிVisuvaasa naattai nokki
வேகம் ஓடுவோம்Vaegam oduvom
வேகம் ஓடுவோம் நாம்Vaegam oduvom naam
வேகம் ஓடுவோம்.Vaegam oduvom.