Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #40 (old ed.)

வந்திடுவாய் ஏசுவண்டை

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வந்திடுவாய் இயேசுவண்டை,Vandhiduvaai Iyaesuvandai,

சிந்தனை செய்து நின்றிடாதே,Sindhanai seidhu nindridaadhae,

பெலவீனனோ? நீ அறிவீனனோ?Pelaveenano? Nee ariveenano?

காலம் கடத்தாமல் வந்திடுவாயே.Kaalam kadaththaamal vandhiduvaayae.

சரணம் 1 · Verse 1

பரிசுத்த வாழ்வை நீ காணலாம்Parisuththa vaazhvai nee kaanalaam

இனிதன்பு பக்தியில் வாழலாம்Inidhanbu bakthiyil vaazhalaam

இன்னும் வா என்கிறார் அன்பினிலேInnum vaa engiraar anbinilae

காரும் இரட்சண்யம் கண்டிட வாராய்.Kaarum iratchanyam kandida vaaraai.

பல்லவி · Chorus

வந்திடுவாய் இயேசுவண்டை,Vandhiduvaai Iyaesuvandai,

சிந்தனை செய்து நின்றிடாதே,Sindhanai seidhu nindridaadhae,

பெலவீனனோ? நீ அறிவீனனோ?Pelaveenano? Nee ariveenano?

காலம் கடத்தாமல் வந்திடுவாயே.Kaalam kadaththaamal vandhiduvaayae.

சரணம் 2 · Verse 2

பாவம் இரத்தாம்பரம் ஆயினும்Paavam iraththaambaram aayinum

பஞ்சைப்போல் ஆக்கியே தீர்ப்பாரே – 2Panjaippol aakkiyae theerppaarae – 2

பாவம் எல்லாம் போக்கிடுவார்Paavam ellaam pokkiduvaar

பாவமன்னிப்பு இன்றே நீ பெற்றிடPaavamannippu indrae nee petrida