Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #192 (new ed.) · #59 (old ed.)

நேசரே! உம் திருப்பாதம்

Naesarae! Um thiruppaadham

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நேசரே! உம் திருப்பாதம் அமர்ந்தேன்Naesarae! Um thiruppaadham amarndhaen

நிம்மதி நிம்மதியே.Nimmadhi nimmadhiyae.

ஆர்வமுடனே பாடி துதிப்பேன்Aarvamudanae paadi thudhippaen

ஆனந்தம் ஆனந்தமே,Aanandham aanandhamae,

அடைக்கலமே! அதிசயமேAdaikkalamae! Adhisayamae

ஆராதனை ஆராதனைAaraadhanai aaraadhanai

சரணம் 2 · Verse 2

உம் வல்ல செயல்கள்Um valla seyalgal

நினைத்து நினைத்துNinaiththu ninaiththu

உள்ளமே பொங்குதையா,Ullamae pongudhaiyaa,

நல்லவரே!நன்மை செய்தவரே!Nallavarae!nanmai seidhavarae!

நன்றி நன்றி ஐயா!Nandri nandri aiyaa!

வல்லவரே! நல்லவரே!Vallavarae! Nallavarae!

ஆராதனை ஆராதனைAaraadhanai aaraadhanai

சரணம் 3 · Verse 3

பலியான செம்மறிBaliyaana semmari

பாவங்கள் எல்லாம்Paavangal ellaam

சுமந்து தீர்ததவரே!Sumandhu theerdhadhavarae!

பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோParisuththa iraththam enakkaaga allo

பாக்கியம் பாக்கியமேBaakkiyam baakkiyamae

பரிசுத்தரே! படைத்தவரேParisuththarae! Padaiththavarae

ஆராதனை ஆராதனை.Aaraadhanai aaraadhanai.

சரணம் 4 · Verse 4

எத்தனை இன்னல்கள்Eththanai innalgal

என் வாழ்வில் வந்தாலும்En vaazhvil vandhaalum

உம்மைப் பிரியேன், ஐயா!Ummaip piriyaen, aiyaa!

இரத்தமே சிந்தி, சாட்சியாய் வாழ்வேன்Iraththamae sindhi, saatchiyaai vaazhvaen

நிச்சயம் நிச்சயமேNichayam nichayamae

இரட்சகரே! இயேசு நாதா!Iratchagarae! Yesu Naathaa!

ஆராதனை ஆராதனை.Aaraadhanai aaraadhanai.