வரும் பாவியை ஒரு போதிலும்Varum paaviyai oru podhilum
வெறுக்கார் கிறிஸ் தேசுVerukkaar Kiris thaesu
திருவானவர் அருளால் உன்றன்Thiruvaanavar arulaal undran
கறை நீங்கிட மீட்பார்.Karai neengida meetpaar.
பாவி உன்றன் மீட்பரண்டைத்Paavi undran Meetparandaith
தாவி ஓடி வருவாய்,Thaavi odi varuvaai,
கூவி அவர் பாதம் வந்து,Koovi avar paadham vandhu,
மேவி மீட்பைப் பெறுவாய்.Maevi meetpaip peruvaai.
நாடி வரும் பாவிகளைNaadi varum paavigalai
'ஓடு' என்று முடுக்கார்,'Odu' endru mudukkaar,
பாடி மகிழ் கொள்ள உள்ளம்Paadi magizh kolla ullam
மாறுதலை அளிப்பார்.Maarudhalai alippaar.
உன்றன் நீதி யாவும் மெய்யாய்க்Undran needhi yaavum meiyaaik
கந்தை என்று உணர்வாய்,Kandhai endru unarvaai,
என்றன் இயேசு மீட்பர் பாதம்Endran Yesu Meetpar paadham
வந்து மனம் மாறு.Vandhu manam maaru.