ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏசுநாதாSthoththiram sthoththiram Esunaadhaa
எல்லாத் துதி கனம் மகிமைEllaath thudhi kanam magimai
உமக்கே சொந்தம்Umakkae sondham
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயாAarpparippom Alleluyaa
நாம் கரம் தட்டி துதித்திடுவோம் – 2Naam karam thatti thudhiththiduvom – 2
அவர் பாவ நாசகர் ஸ்தோத்ரம்Avar paava naasagar sthothram
பாவியின் சிநேகிதா – ஸ்தோத்ரம்Paaviyin sinaegidhaa – sthothram
பலியான ஆட்டுக்குட்டி – ஸ்தோத்ரம்Baliyaana aattukkutti – sthothram
பாவிக்குப் புகலிடம் – ஸ்தோத்ரம்Paavikkup pugalidam – sthothram
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏசுநாதாSthoththiram sthoththiram Esunaadhaa
எல்லாத் துதி கனம் மகிமைEllaath thudhi kanam magimai
உமக்கே சொந்தம்Umakkae sondham
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயாAarpparippom Alleluyaa
நாம் கரம் தட்டி துதித்திடுவோம் – 2Naam karam thatti thudhiththiduvom – 2
அவர் சாரோனின் ரோஜா – ஸ்தோத்ரம்Avar saaronin rojaa – sthothram
பள்ளத்தாக்கின் லீலி – ஸ்தோத்ரம்Pallaththaakkin leeli – sthothram
ஊற்றுண்ட பரிமளதைலம் – ஸ்தோத்ரம்Ootrunda parimaladhailam – sthothram
நீதியின் சூரியனே – ஸ்தோத்ரம்Needhiyin sooriyanae – sthothram
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏசுநாதாSthoththiram sthoththiram Esunaadhaa
எல்லாத் துதி கனம் மகிமைEllaath thudhi kanam magimai
உமக்கே சொந்தம்Umakkae sondham
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயாAarpparippom Alleluyaa
நாம் கரம் தட்டி துதித்திடுவோம் – 2Naam karam thatti thudhiththiduvom – 2
அவர் வாக்கு மாறாதவர் – ஸ்தோத்ரம்Avar vaakku maaraadhavar – sthothram
வல்லமை மிகுந்தவர் – ஸ்தோத்ரம்Vallamai migundhavar – sthothram
அகிலத்தையும் படைத்தார் – ஸ்தோத்ரம்Agilaththaiyum padaiththaar – sthothram
அன்புள்ள ஏசுதாமே – ஸ்தோத்ரம்Anbulla Esudhaamae – sthothram