ஏசுவுக்காக நில்லும் சிலுவை வீரர்காள்!Esuvukkaaga nillum siluvai veerargaal!
துகிற் கொடி விரித்து போராட்டம் பண்ணுங்கள்,Thugir kodi viriththu poraattam pannungal,
எல்லோருக்கும் முன்பாக ஏசு தாமே போவார்,Ellorukkum munbaaga Esu thaamae povaar,
யுத்தத்தில் ஜெயம்பெற நம்மை நடத்துவார்Yuththaththil jeyambera nammai nadaththuvaar
ஏசுவுக்காக நில்லும், அவர் இல்லாமலேEsuvukkaaga nillum, avar illaamalae
போர்க்களத்தில் வீணாக முயற்சி செய்வோமேPorkkalaththil veenaaga muyarchi seivomae
திவ்விய ஆயுதத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்Dhivviya aayudhaththaith thariththuk kollungal
அவர் போகுமிடத்தில், எங்கும் பின் செல்லுங்கள்.Avar pogumidaththil, engum pin sellungal.
ஏசுவுக்காக நில்லும், அவர் சொல் கேளுங்கள்,Esuvukkaaga nillum, avar sol kaelungal,
எதைக் கற்பிக்கிறாரோ அதையே செய்யுங்கள்Edhaik karpikkiraaro adhaiyae seiyungal
பகைஞருக்குப் பெலன் பெரிது என்றாலும்,Pagaignarukkup pelan peridhu endraalum,
தைரியம் விடாதேயுங்கள் ஜெயம் பெறுவீரே.Thairiyam vidaadhaeyungal jeyam peruveerae.
ஏசுவுக்காக நில்லும் யுத்தம் சுருக்கத்தான்,Esuvukkaaga nillum yuththam surukkaththaan,
இன்றைக்கு ஆரவாரம், நாளைக்கு வெற்றிதான்,Indraikku aaravaaram, naalaikku vetridhaan,
வென்றோனுக்குக் கிரீடம் கர்த்தர் கொடுப்பாரே,Vendronukkuk kireedam Karththar koduppaarae,
சொல்லடங்கா ஆனந்தம் அவரால் ஆகுமே.Solladangaa aanandham avaraal aagumae.