இசையாலே இயேசுவைப் பாடுவோம்Isaiyaalae Iyaesuvaip paaduvom
இன்னிசையாலே இயேசுவைப் பாடுவோம்Innisaiyaalae Iyaesuvaip paaduvom
நல்லவர் அவர் செய்த நன்மைகளைNallavar avar seidha nanmaigalai
நாள்தோறும் நாள்தோறும் பாடுவோம்.Naaldhorum naaldhorum paaduvom.
எக்காளத் தொனியுடன் பாடுவோம்Ekkaalath thoniyudan paaduvom
கைத்தாள ஓசையுடன் பாடுவோம்.Kaiththaala osaiyudan paaduvom.
வீணை கொண்டு பாடுவோம்.Veenai kondu paaduvom.
விடுதலை ஈந்தவரைப் பாடுவோம்Vidudhalai eendhavaraip paaduvom
இசையாலே இயேசுவைப் பாடுவோம்Isaiyaalae Iyaesuvaip paaduvom
இன்னிசையாலே இயேசுவைப் பாடுவோம்Innisaiyaalae Iyaesuvaip paaduvom
நல்லவர் அவர் செய்த நன்மைகளைNallavar avar seidha nanmaigalai
நாள்தோறும் நாள்தோறும் பாடுவோம்.Naaldhorum naaldhorum paaduvom.
தம்புரு நடனத்தால் பாடுவோம்.Thamburu nadanaththaal paaduvom.
தயைமிக வைத்தவரைப் பாடுவோம்Dhayaimiga vaiththavaraip paaduvom
தாளங்கள் முழங்கிடப் பாடுவோம்Thaalangal muzhangidap paaduvom
தற்பரன் இயேசுவைப் பாடுவோம்Tharparan Iyaesuvaip paaduvom
இசையாலே இயேசுவைப் பாடுவோம்Isaiyaalae Iyaesuvaip paaduvom
இன்னிசையாலே இயேசுவைப் பாடுவோம்Innisaiyaalae Iyaesuvaip paaduvom
நல்லவர் அவர் செய்த நன்மைகளைNallavar avar seidha nanmaigalai
நாள்தோறும் நாள்தோறும் பாடுவோம்.Naaldhorum naaldhorum paaduvom.
ஸ்தோத்திரப் பலியிட்டுப் பாடுவோம்Sthoththirap baliyittup paaduvom
துதிகள் செலுத்தியே பாடுவோம்.Thudhigal seluththiyae paaduvom.
யாழோடும் குழலோடும் பாடுவோம்.Yaazhodum kuzhalodum paaduvom.
யாத்திரைக் களைப்பினிலே பாடுவோம்.Yaaththiraik kalaippinilae paaduvom.