Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #24 (new ed.) · #46 (old ed.)

ஏசுவைப் பாடுவோம்

Esuvaip paaduvom

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏசுவைப் பாடுவோம்Esuvaip paaduvom

இனிதாய்ப் பாடுவோம்Inidhaaip paaduvom

எண்ணிலா நன்மைகள்Ennilaa nanmaigal

செய்வதால் பாடுவோம்Seivadhaal paaduvom

போஷிப்பதால் பாடுவோம்Poshippadhaal paaduvom

நேசிப்பதால் பாடுவோம்Naesippadhaal paaduvom

சுவாசிப்பதால் பாடுவோம்Suvaasippadhaal paaduvom

சுகராகம் பாடுவோம்!Sugaraagam paaduvom!

சரணம் 1 · Verse 1

கீழாக்காமல் மேலாக்குவேன்Keezhaakkaamal maelaakkuvaen

என்பதாலே பாடுவோம்.Enbadhaalae paaduvom.

வாலாக்காமல் தலையாக்குவேன்Vaalaakkaamal thalaiyaakkuvaen

என்பாதாலே பாடுவோம்Enbaadhaalae paaduvom

நன்றி சொல்லிப் பாடுவோம்Nandri sollip paaduvom

நா வலிக்கப் பாடுவோம்Naa valikkap paaduvom

நடனமாடிப் பாடுவோம்.Nadanamaadip paaduvom.

நாள் முழக்கப் பாடுவோம்!Naal muzhakkap paaduvom!

பல்லவி · Chorus

ஏசுவைப் பாடுவோம்Esuvaip paaduvom

இனிதாய்ப் பாடுவோம்Inidhaaip paaduvom

எண்ணிலா நன்மைகள்Ennilaa nanmaigal

செய்வதால் பாடுவோம்Seivadhaal paaduvom

போஷிப்பதால் பாடுவோம்Poshippadhaal paaduvom

நேசிப்பதால் பாடுவோம்Naesippadhaal paaduvom

சுவாசிப்பதால் பாடுவோம்Suvaasippadhaal paaduvom

சுகராகம் பாடுவோம்!Sugaraagam paaduvom!

சரணம் 2 · Verse 2

பாவங்களை மன்னிப்பதால்Paavangalai mannippadhaal

மகிழ்வுடனே பாடுவோம்Magizhvudanae paaduvom

வியாதிகளை விலக்குவதால்Viyaadhigalai vilakkuvadhaal

வீறுகொண்டுப் பாடுவோம்Veerugondup paaduvom

அல்லேலூயா பாடுவோம்Alleluyaa paaduvom

ஆனந்தமாய் பாடுவோம்,Aanandhamaai paaduvom,

துதிகீதம் பாடுவோம்Thuthigeetham paaduvom

ஸ்தோத்திரம் பாடுவோம்!Sthoththiram paaduvom!

பல்லவி · Chorus

ஏசுவைப் பாடுவோம்Esuvaip paaduvom

இனிதாய்ப் பாடுவோம்Inidhaaip paaduvom

எண்ணிலா நன்மைகள்Ennilaa nanmaigal

செய்வதால் பாடுவோம்Seivadhaal paaduvom

போஷிப்பதால் பாடுவோம்Poshippadhaal paaduvom

நேசிப்பதால் பாடுவோம்Naesippadhaal paaduvom

சுவாசிப்பதால் பாடுவோம்Suvaasippadhaal paaduvom

சுகராகம் பாடுவோம்!Sugaraagam paaduvom!

சரணம் 3 · Verse 3

சீக்கிரமாய் வருவேனென்றுSeekkiramaai varuvaenendru

சொன்னவரைப் பாடுவோம்Sonnavaraip paaduvom

ஆம் கர்த்தாவே வாருமென்றுAam Karththaavae vaarumendru

சொல்லி சொல்லிப் பாடுவோம்Solli sollip paaduvom

வந்ததாலே பாடுவோம்Vandhadhaalae paaduvom

வருவதாலே பாடுவோம்Varuvadhaalae paaduvom

வானவரைப் பாடுவோம்Vaanavaraip paaduvom

வாழ்த்தியே பாடுவோம்!Vaazhththiyae paaduvom!

பல்லவி · Chorus

ஏசுவைப் பாடுவோம்Esuvaip paaduvom

இனிதாய்ப் பாடுவோம்Inidhaaip paaduvom

எண்ணிலா நன்மைகள்Ennilaa nanmaigal

செய்வதால் பாடுவோம்Seivadhaal paaduvom

போஷிப்பதால் பாடுவோம்Poshippadhaal paaduvom

நேசிப்பதால் பாடுவோம்Naesippadhaal paaduvom

சுவாசிப்பதால் பாடுவோம்Suvaasippadhaal paaduvom

சுகராகம் பாடுவோம்!Sugaraagam paaduvom!