Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #25 (new ed.) · #47 (old ed.)

இதோ உன் ராஜா

Idho un raajaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இதோ உன் ராஜா வருகின்றார். – 2Idho un raajaa varugindraar. – 2

மேகங்களுடனே வருகின்றார் – 2Maegangaludanae varugindraar – 2

ஆயத்தமா? ஆயத்தமா?Aayaththamaa? Aayaththamaa?

சரணம் 1 · Verse 1

அறுப்புக்காலம் சென்றது,Aruppukkaalam sendradhu,

கோடைக்காலம் வந்ததுKodaikkaalam vandhadhu

ஆயத்தமா, நீ ஆயத்தமா?Aayaththamaa, nee aayaththamaa?

இது கிருபையின் காலம்,Idhu kirupaiyin kaalam,

இது தவணையின் காலம்,Idhu thavanaiyin kaalam,

கிறிஸ்து ராஜன்Kiristhu raajan

உன்னை அழைக்கிறார்.Unnai azhaikkiraar.

பல்லவி · Chorus

இதோ உன் ராஜா வருகின்றார். – 2Idho un raajaa varugindraar. – 2

மேகங்களுடனே வருகின்றார் – 2Maegangaludanae varugindraar – 2

ஆயத்தமா? ஆயத்தமா?Aayaththamaa? Aayaththamaa?

சரணம் 2 · Verse 2

ராஜ வஸ்திரம் தரித்தவர்Raaja vasthiram thariththavar

ஆயிற்று என்று சொல்கிறார்Aayitru endru solgiraar

ஆயத்தமா, நீ ஆயத்தமா?Aayaththamaa, nee aayaththamaa?

இனிக்காலம் செல்லாது,Inikkaalam sellaadhu,

கிறிஸ்து இராஜன்Kiristhu iraajan

உன்னை அழைக்கிறார்Unnai azhaikkiraar

பல்லவி · Chorus

இதோ உன் ராஜா வருகின்றார். – 2Idho un raajaa varugindraar. – 2

மேகங்களுடனே வருகின்றார் – 2Maegangaludanae varugindraar – 2

ஆயத்தமா? ஆயத்தமா?Aayaththamaa? Aayaththamaa?

சரணம் 3 · Verse 3

தூதரோடு வருகின்றார்,Thoodharodu varugindraar,

மகிமையோடும் வருகின்றார்,Magimaiyodum varugindraar,

ஆயத்தமா, நீ ஆயத்தமா?Aayaththamaa, nee aayaththamaa?

உன் கிரியைகளின் பலனைUn kiriyaigalin palanai

உனக்குத் தர வருகின்றார்,Unakkuth thara varugindraar,