Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #26 (new ed.) · #49 (old ed.)

விசுவாசத்தினால் நீதிமான்

Visuvaasaththinaal needhimaan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்Visuvaasaththinaal needhimaan pizhaippaan

விசுவாசியே பதறாதேVisuvaasiyae padharaadhae

கலங்காதே திகையாதே விசுவாசியேKalangaadhae thigaiyaadhae visuvaasiyae

கல்வாரி நாயகன் கைவிடாரே – 2Kalvaari naayagan kaividaarae – 2

சரணம் 1 · Verse 1

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்Thandhai thaayennai veruththittaalum

பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்Pandha paasangal arundhittaalum

நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைச்Nindhai thaangitta Devan nammaich

சொந்தக் கரங்களால் அணைத்துக் கொள்வார்.Sondhak karangalaal anaiththuk kolvaar.

பல்லவி · Chorus

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்Visuvaasaththinaal needhimaan pizhaippaan

விசுவாசியே பதறாதேVisuvaasiyae padharaadhae

கலங்காதே திகையாதே விசுவாசியேKalangaadhae thigaiyaadhae visuvaasiyae

கல்வாரி நாயகன் கைவிடாரே – 2Kalvaari naayagan kaividaarae – 2

சரணம் 2 · Verse 2

கொடும் வறுமையில் உழன்றாலும்Kodum varumaiyil uzhandraalum

கடும் பசியினால் வாடினாலும்Kadum pasiyinaal vaadinaalum

அன்று எலியாவைப் போஷித்தவர்Andru eliyaavaip poshiththavar

இன்று உன் பசி ஆற்றிடாரோIndru un pasi aatridaaro

பல்லவி · Chorus

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்Visuvaasaththinaal needhimaan pizhaippaan

விசுவாசியே பதறாதேVisuvaasiyae padharaadhae

கலங்காதே திகையாதே விசுவாசியேKalangaadhae thigaiyaadhae visuvaasiyae

கல்வாரி நாயகன் கைவிடாரே – 2Kalvaari naayagan kaividaarae – 2

சரணம் 3 · Verse 3

பிறர் வசை கூறி துன்புறுத்திPirar vasai koori thunburuththi

இல்லாதது சொல்லும்போதுIllaadhadhu sollumbodhu

நீ மகிழ்ந்து களி கூறுNee magizhndhu kali kooru

விண் கைமாறு மிகுதியாகும்.Vin kaimaaru migudhiyaagum.