பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜுவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu juvaalikkak koluththum Deva
இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுIrakkamaai akkinith thazhalaik kondu
உருக்கமாய், உள்ளத்தைத் தொட்டருளும்.Urukkamaai, ullaththaith thottarulum.
பரிசுத்த அக்கினிParisuththa akkini
தேச மெங்கும், திவ்ய அக்கினியால்Thaesa mengum, dhivya akkiniyaal
தீவினை யாவையும் சுட்டெரிக்கTheevinai yaavaiyum sutterikka
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜுவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu juvaalikkak koluththum Deva
கன்னிகை விருத்தர் வாலிபரும்Kannigai viruththar vaaliparum
உன்னத ஆவியால் நிரம்பிடவும்Unnadha aaviyaal nirambidavum
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜுவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu juvaalikkak koluththum Deva
பாவிகள் யாவரும் மனந்திரும்பப்Paavigal yaavarum manandhirumbap
பரலோக அக்கினி நாவருளும்Paraloga akkini naavarulum
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜுவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu juvaalikkak koluththum Deva
இயேசுவின் பேரன்பை உணர்ந்து விசுIyaesuvin paeranbai unarndhu visu
வாசத்தில் யாவரும் வளர்ந்திடவேVaasaththil yaavarum valarndhidavae