ஓ மனிதனேO manidhanae
நீ எங்கே போகின்றாய்?Nee engae pogindraai?
காலையில் மலர்ந்துKaalaiyil malarndhu
மாலையில் மறையும்Maalaiyil maraiyum
மலராய் வாழ்கின்றாய்Malaraai vaazhgindraai
மண்ணில் பிறந்த மானிடனேMannil pirandha maanidanae
மண்ணுக்கே நீ திரும்புவாய்Mannukkae nee thirumbuvaai
மரணம் உன்னை நெருங்கும் போதுMaranam unnai nerungum podhu
எங்கே நீ ஓடிடுவாய் ?Engae nee odiduvaai ?
மரணத்தின் பின்னே நடப்பது என்னMaranaththin pinnae nadappadhu enna
என்பதை நீ அறிவாயோ ?Enbadhai nee arivaayo ?
ஓ மனிதனேO manidhanae
நீ எங்கே போகின்றாய்?Nee engae pogindraai?
காலையில் மலர்ந்துKaalaiyil malarndhu
மாலையில் மறையும்Maalaiyil maraiyum
மலராய் வாழ்கின்றாய்Malaraai vaazhgindraai
பாவியாய் பிறந்த மானிடனேPaaviyaai pirandha maanidanae
பாவியாய் நீ மரிக்கின்றாய்Paaviyaai nee marikkindraai
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால்Iyaesuvai ullaththil etrukkondaal
நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய்Nee indrae maranaththai vendriduvaai
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்Niththiya jeevanai petru nee motchaththil
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய்Nilaiththendrum vaazhndhiduvaai
ஓ மனிதனேO manidhanae
நீ எங்கே போகின்றாய்?Nee engae pogindraai?
காலையில் மலர்ந்துKaalaiyil malarndhu
மாலையில் மறையும்Maalaiyil maraiyum
மலராய் வாழ்கின்றாய்Malaraai vaazhgindraai