கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடுKarththar mael paaraththai vaiththuvidu
கலங்கித் தவிக்காதே.Kalangith thavikkaadhae.
அவரே உன்னை ஆதரிப்பார்,Avarae unnai aadharippaar,
அதிசயம் செய்வார்.Adhisayam seivaar.
நீதிமான் தள்ளாட விடமாட்டார்Needhimaan thallaada vidamaattaar
நித்தமும் காத்து நடத்திடுவார்Niththamum kaaththu nadaththiduvaar
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடுKarththar mael paaraththai vaiththuvidu
கலங்கித் தவிக்காதே.Kalangith thavikkaadhae.
அவரே உன்னை ஆதரிப்பார்,Avarae unnai aadharippaar,
அதிசயம் செய்வார்.Adhisayam seivaar.
நம்மை காக்கும் தேவனவர்Nammai kaakkum Devanavar
நமது நிழலாய் இருக்கின்றவர்Namadhu nizhalaai irukkindravar
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடுKarththar mael paaraththai vaiththuvidu
கலங்கித் தவிக்காதே.Kalangith thavikkaadhae.
அவரே உன்னை ஆதரிப்பார்,Avarae unnai aadharippaar,
அதிசயம் செய்வார்.Adhisayam seivaar.
தகப்பனும் தாயும் கைவிட்டாலும்Thagappanum thaayum kaivittaalum
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்Avarae nammai anaiththuk kolvaar
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடுKarththar mael paaraththai vaiththuvidu
கலங்கித் தவிக்காதே.Kalangith thavikkaadhae.
அவரே உன்னை ஆதரிப்பார்,Avarae unnai aadharippaar,
அதிசயம் செய்வார்.Adhisayam seivaar.
கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போதுKarththar nam saarbil irukkumbodhu
நமக்கு எதிராய் நிற்பவர் யார்?Namakku edhiraai nirpavar yaar?
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடுKarththar mael paaraththai vaiththuvidu
கலங்கித் தவிக்காதே.Kalangith thavikkaadhae.
அவரே உன்னை ஆதரிப்பார்,Avarae unnai aadharippaar,
அதிசயம் செய்வார்.Adhisayam seivaar.
வாழ்க்கைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்Vaazhkkaik Karththarukku oppukkoduppom
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்.Avarae ellaam vaaikkach seivaar.