ஆசீர்வதியும் கர்த்தரே! ஆனந்த மிகவேAaseervadhiyum Karththarae! Aanandha migavae
நேசா உதியும் சுத்தரே! நித்தம் மகிழவேNaesaa udhiyum suththarae! Niththam magizhavae
வீசிரோ வான ஜோதி கதிரிங்கேVeesiro vaana jothi kadhiringae
மேசியா எம் மணவாளனேMaesiyaa em manavaalanae
ஆசார்யரும் வான் ராஜனும்Aasaaryarum vaan raajanum
ஆசீர்வதித்திடும்Aaseervadhiththidum
இம்மண வீட்டில் வந்திடும்Immana veettil vandhidum
ஏசு மா ராயரே!Esu maa raayarae!
உம் மணம் வீசச் செய்தீரோ,Um manam veesach seidheero,
ஓங்கும் நேசமதால்,Ongum naesamadhaal,
இம்மண மக்கள் மீதிறங்கிடுவீர்Immana makkal meedhirangiduveer
இவ்விருபேரையும் காக்கவே,Ivvirupaeraiyum kaakkavae,
விண்மக்களாக நடக்கவேVinmakkalaaga nadakkavae
வேந்தா நடத்துமே.Vaendhaa nadaththumae.
இம்மண் மக்களோடென்றும்Imman makkalodendrum
என்றென்றும் தங்கிடும்,Endrendrum thangidum,
உம்மைக் கண்டும் பின்சென்றும்Ummaik kandum pinsendrum
ஓங்கச் செய்திடுமே.Ongach seidhidumae.
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேImmaiyae motchamaakkum vallavarae
இன்பத்தோடன்பாக்கிய சூட்சமேInbaththodanbaakkiya sootchamae
உம்மிலே தங்கித்Ummilae thangith
தரிக்க ஊக்கம் அருளுமே.Tharikka ookkam arulumae.