இயேசுவே உம் நாமத்தினால்Iyaesuvae um naamaththinaal
இன்பமுண்டு யாவருக்கும்Inbamundu yaavarukkum
நன்றியுள்ள இதயத்துடன்Nandriyulla idhayaththudan
கூடினோம் இந் நன்னாளிலேKoodinom in nannaalilae
எங்கள் தேவனே எங்கள் ராஜனேEngal Devanae engal raajanae
என்றும் உம்மையே சேவிப்போம்Endrum ummaiyae saevippom
நன்றியுள்ள சாட்சியாகNandriyulla saatchiyaaga
உமக்கென்றும் ஜீவிப்போம்Umakkendrum jeevippom
நிலையில்லா இவ்வுலகில்Nilaiyillaa ivvulagil
நெறி தவறி அலைந்தோம்Neri thavari alaindhom
நின்னொளி பிரகாசித்திடNinnoli piragaasiththida
நீங்கா ஜீவன் கண்டடைந்தோம்Neengaa jeevan kandadaindhom
எங்கள் தேவனே எங்கள் ராஜனேEngal Devanae engal raajanae
என்றும் உம்மையே சேவிப்போம்Endrum ummaiyae saevippom
நன்றியுள்ள சாட்சியாகNandriyulla saatchiyaaga
உமக்கென்றும் ஜீவிப்போம்Umakkendrum jeevippom
மண்ணை நாடி பொன்னை அடைந்தோம்Mannai naadi ponnai adaindhom
புகழ் தேடி ஏமாற்றம் கொண்டோம்Pugazh thaedi emaatram kondom
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்Vinnai nokki jeyam petrom
இயேசுவின் தரிசனத்தால்Iyaesuvin dharisanaththaal
எங்கள் தேவனே எங்கள் ராஜனேEngal Devanae engal raajanae
என்றும் உம்மையே சேவிப்போம்Endrum ummaiyae saevippom
நன்றியுள்ள சாட்சியாகNandriyulla saatchiyaaga
உமக்கென்றும் ஜீவிப்போம்Umakkendrum jeevippom
உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தைUnnaik kandazhaikkum saththaththai
கேட்டாயோ ஓ! பாவியேKaettaayo O! Paaviyae
இன்று இயேசுவண்டை வாராயோIndru Iyaesuvandai vaaraayo
நித்திய ஜீவன் பெற்றிடவேNiththiya jeevan petridavae
எங்கள் தேவனே எங்கள் ராஜனேEngal Devanae engal raajanae
என்றும் உம்மையே சேவிப்போம்Endrum ummaiyae saevippom
நன்றியுள்ள சாட்சியாகNandriyulla saatchiyaaga
உமக்கென்றும் ஜீவிப்போம்Umakkendrum jeevippom
இயேசுவை நாம் பின் செல்லுவோம்Iyaesuvai naam pin selluvom
உலகை என்றும் வெறுப்போம்Ulagai endrum veruppom
துன்பப் பாதை சென்றிடுவோம்Thunbap paadhai sendriduvom
என்றும் அவரின் பெலத்தால்Endrum avarin pelaththaal