ஆபிரகாமை ஆசீர்வதித்தAapiragaamai aaseervadhiththa
ஆண்டவா அருளுமேAandavaa arulumae
செல்வ சிறப்புடன் மணமகனும்Selva sirappudan manamaganum
செல்வ களிப்புடன் மணமகளும்Selva kalippudan manamagalum
ஆ,ஆ,ஆ,ஆ..........Aa,Aa,Aa,Aa..........
என்றும் ஆசிபெற்று இனிது வாழவேEndrum aasipetru inidhu vaazhavae
வாழவே, வாழவே. வா..ழவேVaazhavae, vaazhavae. Vaa..zhavae
என்றும் ஆசிபெற்று இனிது வாழவேEndrum aasipetru inidhu vaazhavae
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்Illaramaam inba nallarach solaiyil
இன்னிசை எழுப்பி இங்கிதமாயென்றும்Innisai ezhuppi ingidhamaayendrum
இணைந்து வாழவே (2)Inaindhu vaazhavae (2)
ஆபிரகாமை ஆசீர்வதித்தAapiragaamai aaseervadhiththa
ஆண்டவா அருளுமேAandavaa arulumae
கல்லின் மனைப்போல கணவனும்Kallin manaippola kanavanum
இல்லின் விளக்கெனக் காரிகையும்Illin vilakkenak kaarigaiyum
ஆ,ஆ,ஆ,ஆ..........Aa,Aa,Aa,Aa..........
என்றும் ஆசிபெற்று இனிது வாழவேEndrum aasipetru inidhu vaazhavae
வாழவே, வாழவே, வா..ழவேVaazhavae, vaazhavae, vaa..zhavae
என்றும் ஆசிபெற்று இனிது வாழவேEndrum aasipetru inidhu vaazhavae
நன்கல மா பல நன்மைகளைப் பெற்றுNangala maa pala nanmaigalaip petru
நானிலம் தன்னில் நல்லோர் நலம் நாடும்Naanilam thannil nallor nalam naadum
நல் வாழ்வு வாழவே (2Nal vaazhvu vaazhavae (2
ஆபிரகாமை ஆசீர்வதித்தAapiragaamai aaseervadhiththa
ஆண்டவா அருளுமேAandavaa arulumae