இயேசுவை நம்பினோர் மாண்டதில்லைIyaesuvai nambinor maandadhillai
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்Ennenna thunbangal naerittaalum
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்Singaththin vaayinindrum iratchippaar
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்.Pangam varaadhennai aadharippaar.
நெஞ்சமே நீ அஞ்சிடாதேNenjamae nee anjidaadhae
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதேNambinoraik kirupai soozhndhidudhae
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்Immattum kaaththavar Immaanuvael
இன்னமும் காத்துன்னை நடத்துவார்Innamum kaaththunnai nadaththuvaar
நாசியில் சுவாசமுள்ள மாந்தரைNaasiyil suvaasamulla maandharai
நம்புவதல்ல தம் ஆலோசனைNambuvadhalla tham aalosanai
கோர பயங்கர காற்றடித்தும்Kora bayangara kaatradiththum
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்.Kanmalai mael kattum veedu nirkum.
நெஞ்சமே நீ அஞ்சிடாதேNenjamae nee anjidaadhae
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதேNambinoraik kirupai soozhndhidudhae
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்Immattum kaaththavar Immaanuvael
இன்னமும் காத்துன்னை நடத்துவார்Innamum kaaththunnai nadaththuvaar
அங்கே அநேக வாசஸ்தலங்கள்Angae anaega vaasasthalangal
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதேAnbin Pithaa veettil jolikkudhae
நேர்த்தியான இடங்களில் உன்றன்Naerththiyaana idangalil undran
நித்திய பங்கு கிடைத்திடுமே.Niththiya pangu kidaiththidumae.