Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #57 (old ed.)

கால் மிதிக்கும் தேசம்

Kaal midhikkum thaesam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கால் மிதிக்கும் தேசம் எல்லாம் என்Kaal midhikkum thaesam ellaam en

கர்த்தருக்குச் சொந்தமாகும்Karththarukkuch sondhamaagum

கண்பார்க்கும் பூமியெல்லாம்Kanbaarkkum boomiyellaam

கல்வாரிக் கொடி பறக்கும்.Kalvaarik kodi parakkum.

சரணம் 1 · Verse 1

பறக்கட்டும் பறக்கட்டும்Parakkattum parakkattum

சிலுவையின் ஜெயக்கொடி அல்லேலூயாSiluvaiyin jeyakkodi Alleluyaa

உயரட்டும் உயரட்டும்Uyarattum uyarattum

ஏசுவின் திருநாமம் அல்லேலூயாEsuvin thirunaamam Alleluyaa

பல்லவி · Chorus

கால் மிதிக்கும் தேசம் எல்லாம் என்Kaal midhikkum thaesam ellaam en

கர்த்தருக்குச் சொந்தமாகும்Karththarukkuch sondhamaagum

கண்பார்க்கும் பூமியெல்லாம்Kanbaarkkum boomiyellaam

கல்வாரிக் கொடி பறக்கும்.Kalvaarik kodi parakkum.

சரணம் 2 · Verse 2

எழும்பட்டும் எழும்பட்டும்Ezhumbattum ezhumbattum

கிதியோனின் சேனைகள் அல்லேலூயாKidhiyonin saenaigal Alleluyaa

முழங்கட்டும் ழுழங்கட்டும்Muzhangattum zhuzhangattum

ஏசுதான் வழியென்று அல்லேலூயாEsudhaan vazhiyendru Alleluyaa

பல்லவி · Chorus

கால் மிதிக்கும் தேசம் எல்லாம் என்Kaal midhikkum thaesam ellaam en

கர்த்தருக்குச் சொந்தமாகும்Karththarukkuch sondhamaagum

கண்பார்க்கும் பூமியெல்லாம்Kanbaarkkum boomiyellaam

கல்வாரிக் கொடி பறக்கும்.Kalvaarik kodi parakkum.

சரணம் 3 · Verse 3

செல்லட்டும் செல்லட்டும்Sellattum sellattum

ஜெபசேனை துதிசேனை அல்லேலூயாJepasaenai thudhisaenai Alleluyaa

வெல்லட்டும் வெல்லட்டும்Vellattum vellattum

எதிரியின் எரிகோவை அல்லேலூயாEdhiriyin erigovai Alleluyaa