Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #58 (old ed.)

ஏசு ஸ்வாமி அருள்

Esu swaami! Arul

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு ஸ்வாமி! அருள் நாதா!Esu swaami! Arul Naathaa!

கெஞ்சிக் கேட்கிறேன்,Kenjik kaetkiraen,

பாவி யேனைக் கைவிடாமல்,Paavi yaenaik kaividaamal,

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி கெஞ்சிக்Esu swaami kenjik

கேட்கிறேன்Kaetkiraen

பாவியேனைக் கைவிடாமல்Paaviyaenaik kaividaamal

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

சரணம் 2 · Verse 2

கெஞ்சினோர் அநேகர் பேரில்Kenjinor anaegar paeril

தயை காட்டினீர்,Dhayai kaattineer,

எந்த நீசன் அண்டினாலும்Endha neesan andinaalum

தள்ளவே மாட்டீர்.Thallavae maatteer.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி கெஞ்சிக்Esu swaami kenjik

கேட்கிறேன்Kaetkiraen

பாவியேனைக் கைவிடாமல்Paaviyaenaik kaividaamal

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

சரணம் 3 · Verse 3

தீய குணம் க்ரியை யாவும்Theeya kunam kriyai yaavum

முற்றும் வெறுத்தேன்.Mutrum veruththaen.

நீரே தஞ்சமென்று நம்பிNeerae thanjamendru nambi

வந்து நிற்கிறேன்.Vandhu nirkiraen.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி கெஞ்சிக்Esu swaami kenjik

கேட்கிறேன்Kaetkiraen

பாவியேனைக் கைவிடாமல்Paaviyaenaik kaividaamal

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

சரணம் 4 · Verse 4

தூய ரத்தத்தாலே என்னைச்Thooya raththaththaalae ennaich

சுத்தமாக்குவீர்.Suththamaakkuveer.

வல்ல அவியால் எந்நாளும்Valla aviyaal ennaalum

காத்து ஆளுவீர்.Kaaththu aaluveer.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி கெஞ்சிக்Esu swaami kenjik

கேட்கிறேன்Kaetkiraen

பாவியேனைக் கைவிடாமல்Paaviyaenaik kaividaamal

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.