ஆவியில் அனலடைவோம்,Aaviyil analadaivom,
ஊழியம் செய்திடுவோம்Oozhiyam seidhiduvom
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்Aayaththamaagiduvom
கோடான கோடி மானிடர்கள்Kodaana kodi maanidargal
இயேசுவை அறியாமலேIyaesuvai ariyaamalae
தினம் தினம் அழிகின்றாரேThinam thinam azhigindraarae
விழித்து எழுந்திடுவோம்Vizhiththu ezhundhiduvom
ஆவியில் அனலடைவோம்,Aaviyil analadaivom,
ஊழியம் செய்திடுவோம்Oozhiyam seidhiduvom
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்Aayaththamaagiduvom
ஆவியின் வரங்களினால் நிறைந்துAaviyin varangalinaal niraindhu
சுவிசேஷம் கூறிடுவோம்Suvisaesham kooriduvom
அழிந்திடும் ஆத்துமாக்களைAzhindhidum aaththumaakkalai
இயேசுவுக்குள் கொண்டு வருவோம்Iyaesuvukkul kondu varuvom
ஆவியில் அனலடைவோம்,Aaviyil analadaivom,
ஊழியம் செய்திடுவோம்Oozhiyam seidhiduvom
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்Aayaththamaagiduvom
கொடுத்திடுவோம் நாம் தாங்கிடுவோம்Koduththiduvom naam thaangiduvom
நற்செய்தி ஊழியத்தைNarcheidhi oozhiyaththai
ஜெபித்திடுவோம், வென்றிடுவோம்Jepiththiduvom, vendriduvom
ஆயிரம் ஆயிரமாய்.Aayiram aayiramaai.
ஆவியில் அனலடைவோம்,Aaviyil analadaivom,
ஊழியம் செய்திடுவோம்Oozhiyam seidhiduvom
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்Aayaththamaagiduvom