போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்Potriduvom pugazhndhiduvom
பொற்பரன் இயேசுவையேPorparan Iyaesuvaiyae
புவியில் அவர்போல் வேறில்லையே (2)Puviyil avarbol vaerillaiyae (2)
தந்தையைப் போல் தோளினிலேThandhaiyaip pol tholinilae
மைந்தரெமை சுமந்தவரேMaindharemai sumandhavarae
எந்நாளுமே அவர் நாமமேEnnaalumae avar naamamae
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்Innilaththae naam thudhiththiduvom
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்Potriduvom pugazhndhiduvom
பொற்பரன் இயேசுவையேPorparan Iyaesuvaiyae
புவியில் அவர்போல் வேறில்லையே (2)Puviyil avarbol vaerillaiyae (2)
கனமகிமை புகழடையKanamagimai pugazhadaiya
கருணையால் ஜெநிப்பித்ததாலேKarunaiyaal jenippiththadhaalae
கனலெரியின் சோதனையில்Kanaleriyin sodhanaiyil
கலங்கிடுமோ எம் விசுவாசமேKalangidumo em visuvaasamae
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்Potriduvom pugazhndhiduvom
பொற்பரன் இயேசுவையேPorparan Iyaesuvaiyae
புவியில் அவர்போல் வேறில்லையே (2)Puviyil avarbol vaerillaiyae (2)
ஞாலமெல்லாம் கண்டதிசயிக்கGnaalamellaam kandadhisayikka
ஆவியின் அபிஷேகத்தாலேAaviyin apishaegaththaalae
ஏக சரீரமாய் நிறுத்தEga sareeramaai niruththa
இணைத்தனரே நம்மை தம் சுராய்Inaiththanarae nammai tham suraai
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்Potriduvom pugazhndhiduvom
பொற்பரன் இயேசுவையேPorparan Iyaesuvaiyae
புவியில் அவர்போல் வேறில்லையே (2)Puviyil avarbol vaerillaiyae (2)
சீயோனே மா சாலேம் நகரேSeeyonae maa saalaem nagarae
சீரடைந்தே திகழ்வாயேSeeradaindhae thigazhvaayae
சேவிப்பாயே உன் நேசரையேSaevippaayae un Naesaraiyae
சிறப்புடனே இப்பார்தலத்தேSirappudanae ippaardhalaththae
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்Potriduvom pugazhndhiduvom
பொற்பரன் இயேசுவையேPorparan Iyaesuvaiyae
புவியில் அவர்போல் வேறில்லையே (2)Puviyil avarbol vaerillaiyae (2)