பேசும், ஏசு ரட்சகா!Paesum, Esu Ratchagaa!
அன்பான குரலில்Anbaana kuralil
நீ தனித்தல்ல என்று,Nee thaniththalla endru,
ஆன்மாவின் ஓதிடும்,Aanmaavin odhidum,
உம் சத்தம் உடன் கேட்க,Um saththam udan kaetka,
என்னுள்ளம் திறவும்,Ennullam thiravum,
உம் துதியால் நிரப்பும்,Um thudhiyaal nirappum,
உம்மில் பூரிக்கட்டும்.Ummil poorikkattum.
மெல்லிய சப்தத்தாலேMelliya sapthaththaalae
அன்போடு பேசுமே,Anbodu paesumae,
"உமக்கு என்றும் ஜெயம்"Umakku endrum jeyam
தோல்வி இல்லை" என,Tholvi illai" ena,
பேசும் கர்த்தா! எந்நாளும்Paesum Karththaa! Ennaalum
அன்பின் குரலாலேAnbin kuralaalae
"நீ தனித்தவன் அல்ல" என்று,"Nee thaniththavan alla" endru,
யான் கேட்கட்டும்.Yaan kaetkattum.
பேசும்! உம் மக்களுடன்Paesum! Um makkaludan
தூய்மையில் நடத்தும்,Thooimaiyil nadaththum,
சந்தோஷத்தால் நிரப்பும்,Sandhoshaththaal nirappum,
ஜெபிக்கப் போதியும்,Jepikkap podhiyum,
அவர்கள் தங்களையே,Avargal thangalaiyae,
அர்ப்பணம் செய்யட்டும்,Arppanam seiyattum,
உம்மை அவர்கள் காண,Ummai avargal kaana,
சீக்கிரமாய் வாரும!Seekkiramaai vaaruma!
மெல்லிய சப்தத்தாலேMelliya sapthaththaalae
அன்போடு பேசுமே,Anbodu paesumae,
"உமக்கு என்றும் ஜெயம்"Umakku endrum jeyam
தோல்வி இல்லை" என,Tholvi illai" ena,
பேசும் கர்த்தா! எந்நாளும்Paesum Karththaa! Ennaalum
அன்பின் குரலாலேAnbin kuralaalae
"நீ தனித்தவன் அல்ல" என்று,"Nee thaniththavan alla" endru,
யான் கேட்கட்டும்.Yaan kaetkattum.
பேசும்! முக்காலம் போல,Paesum! Mukkaalam pola,
உம் சித்தம் காட்டினீர்,Um siththam kaattineer,
அறிந்து என் கடமை,Arindhu en kadamai,
சரியாய்ச் செய்யட்டும்,Sariyaaich seiyattum,
கற்பனை பாதை மார்க்கம்,Karpanai paadhai maarkkam,
என்னையும் நடத்திEnnaiyum nadaththi
என் ஆயுளெல்லாம் உம்மை,En aayulellaam ummai,
மகிமைப்படும்.Magimaippadum.