இந்தக் கடைசி நாட்களில்Indhak kadaisi naatkalil
சந்தோஷம் நம்பிக்கை உண்டுSandhosham nambikkai undu
ஆச்சரியமாம் சத்தியமாம்Aachariyamaam saththiyamaam
ராஜாதி ராஜாவாய் வருவார்Raajaadhi raajaavaai varuvaar
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்Avar varuvaar seekkiramaai varuvaar
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்Aavalodu edhirbaarkkirom
காலையிலோ மாலை நேரத்திலோKaalaiyilo maalai naeraththilo
வரவே வருவார் அறிவோம்.Varavae varuvaar arivom.
வானத்திலும் பூமியிலும்Vaanaththilum boomiyilum
நான் காணும் அடையாளங்கள்Naan kaanum adaiyaalangal
அவர் வருகை சமீபம்Avar varugai sameepam
எனவே சாட்சியாகக் கூறுதுEnavae saatchiyaagak koorudhu
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்Avar varuvaar seekkiramaai varuvaar
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்Aavalodu edhirbaarkkirom
காலையிலோ மாலை நேரத்திலோKaalaiyilo maalai naeraththilo
வரவே வருவார் அறிவோம்.Varavae varuvaar arivom.
கிறிஸ்துவுக்குள் மரித்தKiristhuvukkul mariththa
கணக்கில்லாத பக்தர்கள்Kanakkillaadha bakthargal
ஆகாயத்தில் பறந்துபோய்Aagaayaththil parandhupoi
அவருடன் என்றென்றும் ஜீவிப்பார்Avarudan endrendrum jeevippaar
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்Avar varuvaar seekkiramaai varuvaar
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்Aavalodu edhirbaarkkirom
காலையிலோ மாலை நேரத்திலோKaalaiyilo maalai naeraththilo
வரவே வருவார் அறிவோம்.Varavae varuvaar arivom.
உயிரோடிக்கிற நாமும்Uyirodikkira naamum
நம் தேவனைச் சந்திப்போமேNam Devanaich sandhippomae
இந்நம்பிக்கை வீணல்லவேInnambikkai veenallavae
நாம் ஒருவர் ஒருவரைத் தேற்றுவோம்Naam oruvar oruvaraith thaetruvom