கொஞ்சக் காலம் இயேசுவுக்காகKonjak kaalam Iyaesuvukkaaga
கஷ்டப்பாடு சகிப்பதினால்Kashtappaadu sagippadhinaal
என்றன் துன்பம் இன்பமாய் மாறும்Endran thunbam inbamaai maarum
இயேசுவை நான் காணும் போதுIyaesuvai naan kaanum podhu
அவர் பாதம் வீழ்ந்து பணிவேன்.Avar paadham veezhndhu panivaen.
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்.Aanandhak kanneer vadippaen.
என்றன் ஓட்டம் ஜெபத்துடன் முடியும்Endran ottam jepaththudan mudiyum
அந்த நாடு சுதந்தரிப்பேன்.Andha naadu sudhandharippaen.
கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகைKashtam kanneer niraindha ulagai
கடந்தென்று நான் மறைவேன்.Kadandhendru naan maraivaen.
ஜீவ ஊற்றருகே என்னைக் கூட்டிச் சென்றுJeeva ootrarugae ennaik koottich sendru
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்.Devan kanneeraith thudaiththiduvaar.
கொஞ்சக் காலம் இயேசுவுக்காகKonjak kaalam Iyaesuvukkaaga
கஷ்டப்பாடு சகிப்பதினால்Kashtappaadu sagippadhinaal
என்றன் துன்பம் இன்பமாய் மாறும்Endran thunbam inbamaai maarum
இயேசுவை நான் காணும் போதுIyaesuvai naan kaanum podhu
அவர் பாதம் வீழ்ந்து பணிவேன்.Avar paadham veezhndhu panivaen.
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்.Aanandhak kanneer vadippaen.
என்றன் ஓட்டம் ஜெபத்துடன் முடியும்Endran ottam jepaththudan mudiyum
அந்த நாடு சுதந்தரிப்பேன்.Andha naadu sudhandharippaen.
இந்த தேகம் அழியும் கூடாரம்Indha thaegam azhiyum koodaaram
இதை நம்பி யார் பிழைப்பார்?Idhai nambi yaar pizhaippaar?
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்களுண்டுEn Pithaa veettil vaasasthalangalundu
நான் இயேசுவோடு குடியிருப்பேன்.Naan Iyaesuvodu kudiyiruppaen.