என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்!En jepa vaelai vaanjippaen!
அப்போதென் துக்கம் மறப்பேன்,Appodhen thukkam marappaen,
பிதாவின் பாதம் பணிவேன்,Pithaavin paadham panivaen,
என் ஆசை யாவும் சொல்லுவேன்,En aasai yaavum solluvaen,
என் நோவு வேளை தேற்றினார்,En novu vaelai thaetrinaar,
என் ஆத்ம பாரம் நீக்கினார்En aathma paaram neekkinaar
ஒத்தாசை பெற்று தேறினேன்,Oththaasai petru thaerinaen,
பிசாசை வென்று ஜெயித்தேன்.Pisaasai vendru jeyiththaen.
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்!En jepa vaelai vaanjippaen!
மா தாழ்மையோடு ப்ரார்த்திப்பேன்!Maa thaazhmaiyodu praarththippaen!
மன்றாட்டைக் கேட்போர் வருவார்Mandraattaik kaetpor varuvaar
பேர் ஆசீர்வாதம் தருவார்,Paer aaseervaadham tharuvaar,
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்,En vaakkin mael viswaasamaai,
என் பாதம் தேடு ஊக்கமாய்,En paadham thaedu ookkamaai,
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்Endrorkken novaich solluvaen
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்Ivvaelaiyai naan vaanjippaen
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்!En jepa vaelai vaanjippaen!
ஆனந்தக் களிப்படைவேன்,Aanandhak kalippadaivaen,
பிஸ்காவின் மேலே ஏறுவேன்,Piskaavin maelae eruvaen,
என் மோட்ச வீட்டை நோக்குவேன்,En motcha veettai nokkuvaen,
இத்தேகம் மாறி ஏகுவேன்,Iththaegam maari eguvaen,
விண் நித்ய வாழ்வைப் பெறுவேன்,Vin nithya vaazhvaip peruvaen,
பேரின்ப வீட்டில் வசிப்பேன்,Paerinba veettil vasippaen,
வாடாத க்ரீடம் சூடுவேன்.Vaadaadha kreedam sooduvaen.