இயேசு தானே அதிசய தெய்வம்Yesu thaanae adhisaya theivam
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் – 2Innum jeevikkiraar nam theivam – 2
அதிசயமே அவர் அவதாரம்Adhisayamae avar avadhaaram
அதிலும் இனிமை அவர் உபகாரம்Adhilum inimai avar upagaaram
அவரைத் தெய்வமாய்க்Avaraith theivamaaik
கொள்வதே பாக்கியம்.Kolvadhae baakkiyam.
அவரில் நிலைத்து இருப்பதேAvaril nilaiththu iruppadhae
சிலாக்கியம்.Silaakkiyam.
இயேசு தானே அதிசய தெய்வம்Yesu thaanae adhisaya theivam
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் – 2Innum jeevikkiraar nam theivam – 2
இருவர் ஒருமித்து அவர் நாமத்திலேIruvar orumiththu avar naamaththilae
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலேIrundhaal varuvaar iruvar maththiyilae
அந்தரத்தில் அழுது நீ ஜெபித்தால்Andharaththil azhudhu nee jepiththaal
அவர் கரத்தால் முகம்Avar karaththaal mugam
தொட்டுத் துடைப்பார்Thottuth thudaippaar
இயேசு தானே அதிசய தெய்வம்Yesu thaanae adhisaya theivam
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் – 2Innum jeevikkiraar nam theivam – 2
மனிதர் மறு பிறப்படைவதவசியம்Manidhar maru pirappadaivadhavasiyam
மரித்த இயேசுவால்Mariththa Iyaesuvaal
அடையும் இரகசியம்Adaiyum iragasiyam
மறையுமுன்னே மகிபனைத் தேடுMaraiyumunnae magipanaith thaedu
இறைவனோடு பரலோகம் சேருIraivanodu paralogam saeru
இயேசு தானே அதிசய தெய்வம்Yesu thaanae adhisaya theivam
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் – 2Innum jeevikkiraar nam theivam – 2