சொந்தமாகுவோம், நாம் பந்தமாகுவோம்Sondhamaaguvom, naam pandhamaaguvom
இயேசுவுக்கே நம்மைச் சுற்றமாக்குவோம்Iyaesuvukkae nammaich sutramaakkuvom
ஆண்டவர் இயேசுவின் அழைப்பினைக் கேட்டுAandavar Iyaesuvin azhaippinaik kaettu
நமது குடும்பத்தையும் சொந்தமாக்குவோம்Namadhu kudumbaththaiyum sondhamaakkuvom
சொந்தமாக்குவோம் நம்மைச்Sondhamaakkuvom nammaich
சொந்தமாக்குவோம்Sondhamaakkuvom
இயேசுவுக்கே நம்மைச்Iyaesuvukkae nammaich
சுற்றமாக்குவோம்Sutramaakkuvom
சொந்தமாக்குவோம் நம்மைச்Sondhamaakkuvom nammaich
சொந்தமாக்குவோம்Sondhamaakkuvom
அர்ப்பணித்தே நம்மைArppaniththae nammai
ஒப்புக் கொடுப்போம்.Oppuk koduppom.
திருச்சபையில் தேவன் எழுந்தருளThiruchapaiyil Devan ezhundharula
திருச்சபையை நாம் சொந்தமாக்குவோம்.Thiruchapaiyai naam sondhamaakkuvom.
திருக்கரம் நீட்டி நம்மை இரட்சித்தThirukkaram neetti nammai iratchiththa
ஜீவ தேவனை சொந்தமாக்குவோம்.Jeeva Devanai sondhamaakkuvom.
சொந்தமாக்குவோம் நம்மைச்Sondhamaakkuvom nammaich
சொந்தமாக்குவோம்Sondhamaakkuvom
இயேசுவுக்கே நம்மைச்Iyaesuvukkae nammaich
சுற்றமாக்குவோம்Sutramaakkuvom
சொந்தமாக்குவோம் நம்மைச்Sondhamaakkuvom nammaich
சொந்தமாக்குவோம்Sondhamaakkuvom
அர்ப்பணித்தே நம்மைArppaniththae nammai
ஒப்புக் கொடுப்போம்.Oppuk koduppom.
அவர் அடிச்சுவட்டிலே நாம் நடந்தால்Avar adichuvattilae naam nadandhaal
ஆத்துமாக்களை நாம் சொந்தமாக்குவோம்Aaththumaakkalai naam sondhamaakkuvom
தேனினும் இனிய வசனத்தைக் கூறிThaeninum iniya vasanaththaik koori
இந்திய தேசத்தை சொந்தமாக்குவோம்.Indhiya thaesaththai sondhamaakkuvom.