நொந்து சோர்ந்துNondhu sorndhu
இளைத்துப் போனாயோ?Ilaiththup ponaayo?
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,Esuvidam sol, Esuvidam sol,
செல்வம் நீங்க சங்கடமானாயா?Selvam neenga sangadamaanaayaa?
ஏசுவிடம் மட்டும் சொல்.Esuvidam mattum sol.
ஏசுவிடம் சொல் (2)Esuvidam sol (2)
ஏசுவே ஆப்த நண்பர்,Esuvae aaptha nanbar,
ஏசு போன்ற சகோதரரில்லைEsu pondra sagodhararillai
ஏசுவிடம் மட்டும் சொல்Esuvidam mattum sol
கவலையால் கண்ணீர் சிந்துராயா?Kavalaiyaal kanneer sindhuraayaa?
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்Esuvidam sol, Esuvidam sol
ரகசியப் ‘பாவமுண்டானாலும்Ragasiyap ‘paavamundaanaalum
ஏசுவிடம் மட்டும் சொல்.Esuvidam mattum sol.
ஏசுவிடம் சொல் (2)Esuvidam sol (2)
ஏசுவே ஆப்த நண்பர்,Esuvae aaptha nanbar,
ஏசு போன்ற சகோதரரில்லைEsu pondra sagodhararillai
ஏசுவிடம் மட்டும் சொல்Esuvidam mattum sol
சூழும் துன்பம் பயப்படுத்தினால்Soozhum thunbam bayappaduththinaal
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்Esuvidam sol, Esuvidam sol
நாளை என்ன வருமென பயந்தால்Naalai enna varumena bayandhaal
ஏசுவிடம் மட்டும் சொல்.Esuvidam mattum sol.
ஏசுவிடம் சொல் (2)Esuvidam sol (2)
ஏசுவே ஆப்த நண்பர்,Esuvae aaptha nanbar,
ஏசு போன்ற சகோதரரில்லைEsu pondra sagodhararillai
ஏசுவிடம் மட்டும் சொல்Esuvidam mattum sol
சாவு எண்ணம் சங்கடம் உண்டாக்கில்Saavu ennam sangadam undaakkil
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,Esuvidam sol, Esuvidam sol,
ரண்டாம் வருகை திடுக்கிடச் செய்தால்Randaam varugai thidukkidach seidhaal