Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #33 (new ed.) · #68 (old ed.)

இஸ்ரவேல் என் ஜனமே

Isravael en janamae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்Isravael en janamae endrum

இடறிட வேண்டாம்Idarida vaendaam

யெகோவா உன் தெய்வமானால்Yegovaa un theivamaanaal

ஏதும் பயம் வேண்டாம்.Edhum bayam vaendaam.

சரணம் 1 · Verse 1

ஓங்கும் புயமும் பலத்த கரமும்Ongum puyamum palaththa karamum

உன் பக்கம் உண்டு.Un pakkam undu.

தாங்கும் கிருபை தயவு இரக்கம்Thaangum kirupai dhayavu irakkam

தாராளமாய் உண்டு.Thaaraalamaai undu.

பல்லவி · Chorus

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்Isravael en janamae endrum

இடறிட வேண்டாம்Idarida vaendaam

யெகோவா உன் தெய்வமானால்Yegovaa un theivamaanaal

ஏதும் பயம் வேண்டாம்.Edhum bayam vaendaam.

சரணம் 2 · Verse 2

பார்வோன் கைக்கு விடுத்துமீட்டPaarvon kaikku viduththumeetta

பஸ்கா ஆட்டுக்குட்டி.Paskaa aattukkutti.

ஆரோன் மோசே என்னும் நல்லAaron mosae ennum nalla

ஆசாரியர் உண்டு.Aasaariyar undu.

பல்லவி · Chorus

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்Isravael en janamae endrum

இடறிட வேண்டாம்Idarida vaendaam

யெகோவா உன் தெய்வமானால்Yegovaa un theivamaanaal

ஏதும் பயம் வேண்டாம்.Edhum bayam vaendaam.

சரணம் 3 · Verse 3

செங்கடலில் வழி திறந்தSengadalil vazhi thirandha

சீயோன் நாயகனே.Seeyon naayaganae.

பக்கம் இன்றி பாலைவனத்தில்Pakkam indri paalaivanaththil

பராமரித்தாரே.Paraamariththaarae.

பல்லவி · Chorus

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்Isravael en janamae endrum

இடறிட வேண்டாம்Idarida vaendaam

யெகோவா உன் தெய்வமானால்Yegovaa un theivamaanaal

ஏதும் பயம் வேண்டாம்.Edhum bayam vaendaam.

சரணம் 4 · Verse 4

பயப்படாதே, சிறு மந்தையே!Bayappadaadhae, siru mandhaiyae!

அவரே உன் மேய்ப்பர்.Avarae un Maeippar.

தயங்காதே, மனம் கலங்காதே உன்Dhayangaadhae, manam kalangaadhae un

தேவன் தினம் காப்பார்.Devan thinam kaappaar.

பல்லவி · Chorus

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்Isravael en janamae endrum

இடறிட வேண்டாம்Idarida vaendaam

யெகோவா உன் தெய்வமானால்Yegovaa un theivamaanaal

ஏதும் பயம் வேண்டாம்.Edhum bayam vaendaam.