துதிப்போம் அல்லேலூயா பாடிThudhippom Alleluyaa paadi
மகிழ்வோம் மகிபனைப் போற்றிMagizhvom magipanaip potri
மகிமை தேவ மகிமைMagimai Deva magimai
தேவ தேவனுக்கே மகிமை.Deva Devanukkae magimai.
தேவன் என்னில் வந்தடையச் செய்தார்,Devan ennil vandhadaiyach seidhaar,
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்.Thammai endrum adharkaagath thandhaar.
அற்புதங்கள் செய்யும்Arpudhangal seiyum
சர்வவல்ல தேவன்Sarvavalla Devan
அடைக்கலம் கொடுத்திடுவார்.Adaikkalam koduththiduvaar.
துதிப்போம் அல்லேலூயா பாடிThudhippom Alleluyaa paadi
மகிழ்வோம் மகிபனைப் போற்றிMagizhvom magipanaip potri
மகிமை தேவ மகிமைMagimai Deva magimai
தேவ தேவனுக்கே மகிமை.Deva Devanukkae magimai.
அஞ்சிடேன் இருளிலே என்றும்Anjidaen irulilae endrum
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்Nadamaadum kollai noyaik kandum
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்Bayangaraththirkum parakkum ambirkum
பயந்திடேன் ஜெயித்திடுவேன்.Bayandhidaen jeyiththiduvaen.
துதிப்போம் அல்லேலூயா பாடிThudhippom Alleluyaa paadi
மகிழ்வோம் மகிபனைப் போற்றிMagizhvom magipanaip potri
மகிமை தேவ மகிமைMagimai Deva magimai
தேவ தேவனுக்கே மகிமை.Deva Devanukkae magimai.
தேவன் என்றன் அடைக்கலமாமே.Devan endran adaikkalamaamae.
ஒருபோதும் பொல்லாப்பு வராதே.Orupodhum pollaappu varaadhae.
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றுSarva valla Devan thaaparamaai nindru
விடுவித்து காத்திடுவார்.Viduviththu kaaththiduvaar.
துதிப்போம் அல்லேலூயா பாடிThudhippom Alleluyaa paadi
மகிழ்வோம் மகிபனைப் போற்றிMagizhvom magipanaip potri
மகிமை தேவ மகிமைMagimai Deva magimai
தேவ தேவனுக்கே மகிமை.Deva Devanukkae magimai.
கூப்பிடும் வேளைகளில் என்னைத்Kooppidum vaelaigalil ennaith
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்.Thappuvikka aaththiramaai vandhaar.
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனேSingaththin maelae nadandhiduvaenae
சர்ப்பங்களை மிதித்திடுவேன்.Sarppangalai midhiththiduvaen.